பாக்கியராஜ், மகேஷ், வைஷ்ணவி நடிக்கும் படம் “ஆண்டவன்”
வில்லியம் பிரதர்ஸ் புரொடக்கஷன்ஸ் உண்மை சம்பவத்தை மையப்படுத்தி ‘ஆண்டவன்’ என்ற படத்தை தயாரித்துள்ளது. இதில் கே.பாக்யராஜ் முதல்முறையாக கலெக்டராக நடிக்கிறார். டிஜிட்டல் விஷன் மகேஷ் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக வைஷ்ணவி நடிக்கிறார். இவர்களுடன் கஞ்சா கருப்பு, முத்துக்காளை, ஆதிரா, ஹலோ …
பாக்கியராஜ், மகேஷ், வைஷ்ணவி நடிக்கும் படம் “ஆண்டவன்” Read More