ஆதரவற்ற நிலையில் நடிகர் அபிநய் – ஓடி உதவிய நடிகர் தக்ஷன் விஜய்
துள்ளுவதோ இளமை, ஜங்ஷன், தாஸ் ஆகிய படங்களில் நடித்த அபிநய், கல்லீரல் முற்றிலும் பாதிக்கப்பட்டு, மாற்று கல்லீரல் அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கிறார். இதை அறிந்த ‘கபளிஹரம்’ படத்தின் கதாநாயகன் தக்ஷன் விஜய் நேரில் சென்று, நலம் விசாரித்துவிட்டு, மருத்துவச் செலவிற்கு கணிசமான …
ஆதரவற்ற நிலையில் நடிகர் அபிநய் – ஓடி உதவிய நடிகர் தக்ஷன் விஜய் Read More