கம்பீரமான போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் விகாஸ்
வி.ஜி.பிலிம்ஸ் மற்றும் விவா பிலிம் இணைந்து தயாரிக்கும் “துச்சாதனன்“!கம்பீரமான போலீஸ் அதிகாரியாக, கதாநாயகன் விகாஸ் நடிக்கிறார். இவர் ஏற்கனவே ‘அகிலா முதலாம்வகுப்பு‘, ‘என் சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா‘, ‘ஒற்றாடல்‘, ‘ஆந்தை‘ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.****** படத்தின் தொடக்கத்திலேயே நகைக் கடை …
கம்பீரமான போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் விகாஸ் Read More