‘என் இசை கோர்ப்பு, அப்பாவின் புகழ் சேர்ப்பு’ – தஷிரெங்கராஜ்

மறைந்த இசையமைப்பாளர் தஷியின்  மகன்தஷிரெங்கராஜ், ப்ரீத்திய ஹுச்சாஎன்ற கன்னட படத்திற்கு இசை அமைத்துள்ளார். அதன் முதல் பாடல் இணையத்தில்வெளியாகி, பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சிவராஜ்குமார் உறவினரான டி.கௌரி குமார் தயாரித்துள்ள இந்த கன்னடப் படத்தில் விஜய், குன்கும், பாஸ்கர்ஆகியோர் நடித்துள்ளனர். சத்யா சாம்ராட் வரிகளில், எம்.கே.பாலாஜி, மாதங்கி அஜீத்குமார் பாடியுள்ளனர். வீ.குமார் இயக்கியுள்ளார்.******

மலையாளத்தில் வெற்றிபெற்ற  பேப்பட்டிஎன்கின்ற படத்திற்கும்,  தமிழில்பித்தள மாத்திஎன்கின்ற படத்திற்கும் ஏற்கனவே பிண்ணனி இசை அமைத்துள்ளார். தற்போதுஎண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்என்ற படத்திற்கு இசையமைத்து வருகிறார் தஷிரெங்கராஜ்.