மன்சூர் அலிகான் எழுதி, இசையமைக்கும் பக்தி பாடல்
நடிகர் மன்சூர் அலிகான் பக்தி பரவசத்துடன் தானே அம்மன் பாடலை எழுதி, அதற்கு தானே இசையமைத்துள்ளார். ஜெயக்குமார்.ஜே இயக்கத்தில், மன்சூர் அலிகான் கதாநாயகனாக நடித்து, தயாரித்துள்ள படம் ‘சரக்கு‘. இந்தப்படத்தில் தான் மன்சூர் அலிகானின் பக்தி பாடல் ஒன்று இடம்பெறுகிறது! மற்ற பாடல்களை …
மன்சூர் அலிகான் எழுதி, இசையமைக்கும் பக்தி பாடல் Read More