நல்ல அனுபவங்களை கற்றுக்கொடுத்தது நூடுல்ஸ் – இயக்குனர் பெருமிதம்

எப்போதாவது அத்திப்பூத்தாற் போல  சில  படங்கள் வெளியாகி  ரசிகர்களுக்கு  மனநிறைவு தரும் படங்களாகஅமைந்து விடும். அப்படி ஒரு படம் தான்  சமீபத்தில் வெளியான  ‘நூடுல்ஸ்’. அருவி படம் மூலம் கவனம் ஈர்க்கும்நடிகராக மாறிய மதன் தட்சிணாமூர்த்தி,  முதன்முறையாக  இயக்கத்திலும் கால் பதித்து  …

நல்ல அனுபவங்களை கற்றுக்கொடுத்தது நூடுல்ஸ் – இயக்குனர் பெருமிதம் Read More

சம்பந்தமில்லாத விஷயத்தில் தலையிடுபவர்களை எச்சரிக்க வரும் படம் ‘எனக்கு என்டே கிடையாது’

கென்கரி பட நிறு நிருவனம் சார்பில் கார்த்திக் வெங்கட்ராமன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘எனக்கு என்டே கிடையாது’. இயக்குநர் விக்ரம் ரமேஷ் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளதுடன் படத்தின் முதன்மை கதாபாத்திரங்களில் ஒருவராக வும்நடித்துள்ளார். தயாரிப்பாளரான கார்த்திக் வெங்கட்ராமன் இன்னொரு …

சம்பந்தமில்லாத விஷயத்தில் தலையிடுபவர்களை எச்சரிக்க வரும் படம் ‘எனக்கு என்டே கிடையாது’ Read More

குறைந்த செலவில் எடுக்கப்பட்ட நிறைவான படம் ‘நூடுல்ஸ்’

சுரேஷ் காமாட்சியின் தயாரிப்பில் அருவி மதன் இயக்கத்தில் ஹரிஷ் உத்தமன், ஷீலா ராஜ்குமார் நடிப்பில்வெளிவந்திருக்கும் படம் ‘நூடுல்ஸ்‘. குறைந்த செலவில். எடுக்கப்பட்ட படமானாலும், மனதிற்கு நிறைவானபடத்தை தந்த இயக்குநர் அருவி மதன் பாராட்டுக்குறியவர். அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் சிலர் தங்களதுகுடும்பத்துடன் இரவு …

குறைந்த செலவில் எடுக்கப்பட்ட நிறைவான படம் ‘நூடுல்ஸ்’ Read More

சாஹோ இயக்குநர் சுஜீத் இயக்கத்தில் பவன் கல்யாணுடன் இணைந்து நடிக்கும் ஷாம்

தமிழ் சினிமாவில் 12 பி என்கிற வித்தியாசமான கதையம்சம் கொண்ட படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் ஷாம். அதைத்தொடர்ந்து இயற்கை, 6 மெழுகுவர்த்திகள் என இன்றும் ரசிகர்களிடம் பேசப்படும் அருமையான படங்களில் நடித்துள்ள ஷாம், நல்ல கதை அம்சம் கொண்ட …

சாஹோ இயக்குநர் சுஜீத் இயக்கத்தில் பவன் கல்யாணுடன் இணைந்து நடிக்கும் ஷாம் Read More

செப்.8ல் திரைக்கு வருகிறது ‘நூடுல்ஸ்,

ஷீலா ராஜ்குமார், ஹரிஷ் உத்தமன் நடிப்பில் அருவி மதன் இயக்கிய படம் ‘நூடுல்ஸ்‘ தம்பி அருண் பிரகாஷ் தயாரித்திருக்கிறார். இந்த படத்தை வி ஹவுஸ் புரொடக்ஷன் வெளியிடுகிது.  நிறைய நண்பர்கள் மாநாடு படத்திற்குப் பிறகு நீங்கள் பெரிய பட்ஜெட் படங்கள் மட்டுமே …

செப்.8ல் திரைக்கு வருகிறது ‘நூடுல்ஸ், Read More

வில்லன் இல்லையென்றாலும் வில்லங்கம் இருக்க வேண்டும் – சத்யராஜ்

ஜூலியன், ஜெரோமா இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ஜோமோன் பிலிப் மற்றும் ஜீனா ஜோமோன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘அங்காரகன்’. இப்படத்தின் கதாநாயகனாக ஸ்ரீபதி நடித்துள்ளார். அதிரடி போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ள சத்யராஜ் இந்தப்படத்தின் மூலம் மீண்டும் தனது வில்லன் அவதாரத்திற்கு திரும்பியுள்ளார்.  மலையாள …

வில்லன் இல்லையென்றாலும் வில்லங்கம் இருக்க வேண்டும் – சத்யராஜ் Read More

அருவிமதன் இயக்கத்தில் ‘நூடுல்ஸ்‘ படத்தை சுரேஷ் காமாட்சி வெளியிடுகிறார்

அருவி‘ படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகர் ‘அருவி‘ மதன். இந்நிலையில் ரோலிங் சவுண்ட் பிக்சர்ஸ்  அருண்பிரகாஷ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘நூடுல்ஸ்’ படத்தின் மூலம் இயக்குநராகவும் அறிமுகமாகி உள்ளார் ‘அருவி‘ மதன். நடிகர் ஹரீஷ் உத்தமன் …

அருவிமதன் இயக்கத்தில் ‘நூடுல்ஸ்‘ படத்தை சுரேஷ் காமாட்சி வெளியிடுகிறார் Read More

‘வேம்பு’ பட தோற்றத்தை வெளியிட்ட இயக்குநர் பா.ரஞ்சித்

மஞ்சள் சினிமாஸ் சார்பில் கோல்டன் சுரேஷ் மற்றும் எஸ்.விஜயலட்சுமி தயாரிப்பில் உருவாகியுள்ள படம்‘வேம்பு’. அறிமுக இயக்குநர் ஜஸ்டின் பிரபு இயக்கியுள்ள  இந்த படத்தின் முகப்பு தோற்றத்தை இயக்குனர் பா.ரஞ்சித்  வெளியிட்டார்.மெட்ராஸ் (ஜானி) ஹரிகிருஷ்ணன் கதாநாயகனாக நடிக்க, ஷீலா ராஜ்குமார் கதாநாயகியாக நடிக்கிறார். …

‘வேம்பு’ பட தோற்றத்தை வெளியிட்ட இயக்குநர் பா.ரஞ்சித் Read More

தயாரிப்பு நிறுவனம் துவங்கிய இயக்குநர் வசந்த்தின் மாணவர்

இயக்குநர் வசந்த்திடம் இடம் இணை இயக்குநராக பணியாற்றியவர் கண்ணன் சுந்தரம். தற்போது சென்னை வளசரவாக்கத்தில் ‘தேர்ட் ஐ டாக்கீஸ்’ என்கிற தயாரிப்பு  நிறுவனத்தை துவங்கியுள்ளார். இதன் துவக்க விழா நடைபெற்றது. இயக்குநர் வசந்த் தலைமையில் இயக்குநர்கள் அஹமது, பிரேம்குமார், எங்கேயும் எப்போதும்சரவணன், …

தயாரிப்பு நிறுவனம் துவங்கிய இயக்குநர் வசந்த்தின் மாணவர் Read More

இளையராஜா எழுதிய பாடலை முதன் முறையாக பாடிய யுவன்சங்கர் ராஜா

இளையராஜாவின் 1417 வது படமாக உருவாகி வருகிறது “நினைவெல்லாம் நீயடா“. லேகா தியேட்டர்ஸ் பட நிறுவனம் சார்பில் ராயல் பாபு தயாரிக்கும் இந்த படத்திற்கு, சிலந்தி, ரணதந்த்ரா, அருவா சண்ட ஆகிய படங்களை இயக்கிய ஆதிராஜன்  கதை திரைக்கதை வசனங்களை எழுதி …

இளையராஜா எழுதிய பாடலை முதன் முறையாக பாடிய யுவன்சங்கர் ராஜா Read More