4 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‘வணங்கான்’ வெள்ளோட்டக் காட்சி
சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்சன்ஸ், பாலாவின் இயக்கத்தில் தயாரித்து வரும் படம்‘வணங்கான்’. அருண் விஜய் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக ரோஷினி பிரகாஷ் நடிக்கிறார். முக்கிய வேடங்களில் சமுத்திரக்கனி, மிஷ்கின், சண்முகராஜன் ஆகியோர் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். கலை படைப்பா, வியாபார படைப்பா …
4 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‘வணங்கான்’ வெள்ளோட்டக் காட்சி Read More