நடிகர் ஷாம் நடிக்கும் ‘அஸ்திரம்’ பட காணொளிக் காட்சி வெளியானது

பெஸ்ட் மூவிஸ் சார்பில் தன சண்முகமணி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘அஸ்திரம்’. துப்பறியும் படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் நடிகர் ஷாம் கதாநாயகனாக நடிக்க, விளம்பர அழகியான நிரா கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படத்தை அரவிந்த் ராஜகோபால் இயக்குகிறார். இவர் கடந்த பத்து வருடங்களாக …

நடிகர் ஷாம் நடிக்கும் ‘அஸ்திரம்’ பட காணொளிக் காட்சி வெளியானது Read More

புனீத் ராஜ்குமாருக்கு அர்ப்பணிக்கும் விதமாக உருவாகும் படம் “ட்யூட்.”

பனோரமிக் ஸ்டுடியோஸ் சார்பில் தமிழ், கன்னடம், தெலுங்கு  படமாக உருவாகியுள்ளது ‘ட்யூட்’  தேஜ் இந்த படத்தை இயக்கியுள்ளதுடன் கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் ராகவேந்திரா ராஜ்குமார், சான்யா காவேரம்மா, மேகா,  மோகினி, திரீத்தி, அனர்க்யா, தீபாலி பாண்டே, ஸ்ரீ, இவாஞ்சலின், சோனு …

புனீத் ராஜ்குமாருக்கு அர்ப்பணிக்கும் விதமாக உருவாகும் படம் “ட்யூட்.” Read More

“’வணங்கான்’ படத்தில் சொல்லப்பட்டுள்ளதை விட கடுமையான தண்டனை கொடுக்கப்பட வேண்டும்” – பாலா ஆவேசம்

பாலியல் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டணை வழங்குவத்தை “வணங்கான்” திரைப்படத்தில் இயக்குநர் பாலா வைத்த்கிருப்பார். அதனால் இப்படத்தை பெண்கள் வரவேற்றார்கள். இது குறித்து பாலா கூறும்போது, “என்னுடைய படங்களின் உச்சக்கட்ட காட்சியில் தொடர்ந்து வன்முறை, ரத்தம், சோகம் இடம்பெறுகிறதே, இது உங்கள் குருநாதர் …

“’வணங்கான்’ படத்தில் சொல்லப்பட்டுள்ளதை விட கடுமையான தண்டனை கொடுக்கப்பட வேண்டும்” – பாலா ஆவேசம் Read More

“வணங்கான்” திரைப்பட விமர்சனம்

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் பாலா இயக்கத்தில் அருண் விஜய், சமுத்திரகனி, மிஷ்கின், ரோஷினி பிரகாஷ், ரிதா, டாக்டர். யோகன் ஜாக்கோ, சண்முக ராஜா, அருள்தாஸ், தரண் மாஸ்டர் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “வணங்கான்”. வாய்பேசாத காது கேளாத மாற்றுத்திறனாளியான அருண் …

“வணங்கான்” திரைப்பட விமர்சனம் Read More

ஈரானிய படங்களுக்கு நிகராக தமிழில் உருவாகியுள்ள ‘ஹபீபி’

நேசம் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஹபீபி’. தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் இந்தப்படத்தை வெளியிடுகிறது. மீரா கதிரவன் இந்தப்படத்தை இயக்கியுள்ளார்..  சமீபத்தில் ஹபீபி  திரைப்படத்தின் முதல் பதாகையை  தமிழக முதல்வர்  ஸ்டாலின் வெளியிட்டார்.  ஈஷா என்கிற இளைஞன் …

ஈரானிய படங்களுக்கு நிகராக தமிழில் உருவாகியுள்ள ‘ஹபீபி’ Read More

ஷாம் கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘அஸ்திரம்’.

பெஸ்ட் மூவிஸ் சார்பில் தனசண்முகமணி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘அஸ்திரம்’.  இந்த படத்தில் ஷாம் கதாநாயகனாக நடிக்க, மாடலிங் துறையை சேர்ந்த நிரஞ்சனி கதாநாயகியாக நடிக்கிறார். இந்தப் படத்தை இயக்குநர் அரவிந்த் ராஜகோபால் இயக்குகிறார். இவர் கடந்த பத்து வருடங்களாக பல …

ஷாம் கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘அஸ்திரம்’. Read More

“ராஜாகிளி” திரைப்பட விமர்சனம்

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உமாபதி ராமைய்யா இயக்கத்தில் தம்பி ராமைய்யா, சமுத்திரகனி, தீபா, பர்வீன்குமார், டேனியல் அன்னி போப், பழ.கருப்பையா, வெற்றிக்குமரன், அருள்தாஸ், சுவேதா, ரேஷ்மா பசுபலேடி, சுபா, வி.ஜே.ஆண்ட்ரூஸ், மாலிக், கிங்காங் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “ராஜாகிளி”. மனநலம் …

“ராஜாகிளி” திரைப்பட விமர்சனம் Read More

பாலா-25 மற்றும் வணங்கான் திரைப்படத்தின் இசை வெளியீடு

1999ல் வெளியான ‘சேது’ படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அடியெடுத்து வைத்து இந்த 25 வருடங்களில் தமிழ் சினிமாவின் அடையாளமாகவே மாறிப்போனவர் இயக்குநர் பாலா. தற்போது அவர் இயக்கி அருண் விஜய் கதாநாயகனாக நடித்துள்ள வணங்கான் இசை வெளியீடும், சினிமாவில் …

பாலா-25 மற்றும் வணங்கான் திரைப்படத்தின் இசை வெளியீடு Read More

இருக்கை நுனியில் அமரவைகும் சைக்கோ படம் ‘இரவின் விழிகள்’

இரவின் விழிகள் என்ற இப்படத்தை இயக்குநர் சிக்கல் ராஜேஷ் இயக்குகிறார். மகேந்திரா கதையின் நாயகனாக நடிக்க,  வில்லன் கதாபாத்திரத்தில் இயக்குநர் சிக்கல் ராஜேஷ் நடிக்கிறார். கதாநாயகியாக நீமா ரே நடித்திருக்கிறார். இவர் கன்னடத்தில் வெளியான பங்காரா என்கிற படத்தில் நடித்ததற்காக சிறந்த …

இருக்கை நுனியில் அமரவைகும் சைக்கோ படம் ‘இரவின் விழிகள்’ Read More

பெண்களுக்கு அநீதி இழைப்பவர்களை ‘தொட்டுத் தொடரும் கர்மா’ – இயக்குநர் எம்எஸ்எஸ்-ஸின் புதிய படம்

உதயா கிரியேஷன்ஸ் சார்பில் மனோ உதயகுமார் தயாரிப்பில் உருவாகும் படம் ‘தொட்டுத் தொடரும் கர்மா’.  எம்எஸ்எஸ் இந்த படத்தை இயக்குகிறார். முற்றிலும் புதுமுகங்கள் நாயகன் நாயகியாக நடிக்கும் இந்த படத்தில் பிரபலமான பல குணச்சித்திர நடிகர் நடிகைகள் நடிக்க உள்ளனர். மகாபாரதத்தில் …

பெண்களுக்கு அநீதி இழைப்பவர்களை ‘தொட்டுத் தொடரும் கர்மா’ – இயக்குநர் எம்எஸ்எஸ்-ஸின் புதிய படம் Read More