விஜய்சேதுபதி படப்பிடிப்பில் மயங்கி விழுந்தார்’ மதுமிதா
விஜய்சேதுபதி, டாப்சி நடிப்பில் உருவாகி வரும் படம் அனபெல் சுப்ரமண்யம். பிரபல இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜனின் மகன் தீபக் சுந்தர் ராஜன் இந்தப்படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, டாப்ஸி, ராதிகா, ‘ஜாங்கிரி’ மதுமிதா, யோகி பாபு உள்ளிட்ட பல …
விஜய்சேதுபதி படப்பிடிப்பில் மயங்கி விழுந்தார்’ மதுமிதா Read More