வித்தியாமான கதைக்களம் கொண்ட “நாற்கரப்போர்”

வி6  பிலிம் பிரைவேட் லிமிடெட் சார்பில் எஸ. வேலாயுதம் தயாரிப்பில் உருவாகி இருக்கிறது நாற்கரப்போர். ஸ்ரீ வெற்றி. தற்போது ‘நாற்கரப் போர் படம் மூலமாக இயக்குநராக அடியெடுத்து வைக்கிறார். அபர்ணதி கதாநாயகியாக நடிக்க, படத்தின் மைய கதாபாத்திரமாக  அஸ்வின் நடிக்கிறார். முக்கிய …

வித்தியாமான கதைக்களம் கொண்ட “நாற்கரப்போர்” Read More

”பவர் ஆப் டேலண்ட் என்றால் தளபதி விஜய் தான்” – நடிகை கோமல் சர்மா

வெங்கட் பிரபு இயக்கத்தில் “கோட்” திரைப்படத்தில் விஜய்யுடன் நடித்து வரும் நடிகை கோமல் சர்மா ,  விஜய் குறித்து கூறும்போது “‘கோட்’ படத்தில் தளபதி விஜய்யுடன் இணைந்து நடிக்கும் காட்சிகள் நிறைய இருக்கிறது. அவர் மட்டுமல்ல பிரபுதேவா, பிரசாந்த், மோகன் என …

”பவர் ஆப் டேலண்ட் என்றால் தளபதி விஜய் தான்” – நடிகை கோமல் சர்மா Read More

வெற்றிப்பாதையில் பயணமாகும் ராமராஜனின் ‘சாமானியன்’

இன்றைய சமூகத்திற்கு தேவையான ஒரு விழிப்புணர்வு கருத்தை சொல்லும் விதமாக சாமானியன்  படம் உருவாகியுள்ளதால் மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இப்போதெல்லாம் வெளியான இரண்டு வாரங்களுக்குள்ளேயே படங்கள் திரையரங்கை விட்டு வெளியேறும் நிலையில் மூன்றாவது வாரத்திலும் ரசிகர்களின் உற்சாகத்துடன் பல …

வெற்றிப்பாதையில் பயணமாகும் ராமராஜனின் ‘சாமானியன்’ Read More

*கோமல் சர்மாவுக்கு கோல்டன் விசா வழங்கி கவுரவித்த ஐக்கிய அரபு அமீரக அரசு

எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கிய சட்டப்படி குற்றம் என்கிற படத்தில் அறிமுகமானவர நடிகை கோமல் சர்மா, அதன்பிறகு வைகை எக்ஸ்பிரஸ், ஷாட் பூட் த்ரீ, பப்ளிக் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில் மோகன்லால் முதன்முறையாக இயக்கி நடித்து விரைவில் வெளியாகவுள்ள ‘பரோஸ்’ என்கிற …

*கோமல் சர்மாவுக்கு கோல்டன் விசா வழங்கி கவுரவித்த ஐக்கிய அரபு அமீரக அரசு Read More

“என் வழியில் நான் உறுதியா நிற்க எம்ஜிஆர் – சிவாஜிக்கு கிடைத்த வெற்றிதான் காரணம்” – ராமராஜன்

சாமானியன் படத்தின் அறிமுக நிகழ்வில் நடிகர் ராமராஜன் பேசும் போது. “என் வழியில் நான் இறுதியாக நிற்க  எம்.ஜி.ஆர். சிவாஜியின் வெற்றிதான் காரணம்” என்று கூறினார். மேலும் அவர் பேசும்போது, “இப்படி என்னுடைய படம்  வெளியாகிய நிலையில் இன்று பத்திரிகையாளர்களை சந்திப்பது இதுதான் …

“என் வழியில் நான் உறுதியா நிற்க எம்ஜிஆர் – சிவாஜிக்கு கிடைத்த வெற்றிதான் காரணம்” – ராமராஜன் Read More

கரகாட்டக்காரன் படத்தின் இரண்டாம் பாகம் வருமா? நடிகர் ராமராஜன் பதில்

மீண்டும் ராமராஜன் கதாநாயகனாக நடிக்கும் படம் “சாமானியன்” இப்படத்தின் அறிமுக நிகழ்வில் நடிகர் ராமராஜன் பேசும்போது, “கரகாட்டக்காரன்’ படத்தின் இரண்டாம் பாகம் வெளி வருமா என கேட்கிறார்கள். என்னிடம் கூட இயக்குனர் கங்கை அமரன் வந்து ‘கரகாட்டக்காரன்’ இரண்டாம் பாகம் எடுக்கலமா? …

கரகாட்டக்காரன் படத்தின் இரண்டாம் பாகம் வருமா? நடிகர் ராமராஜன் பதில் Read More

லண்டனில் ‘உயிர் தமிழுக்கு’ படம் பார்த்துவிட்டு லைக்கா சுபாஸ்கரன் பாராட்டு

இயக்குநர் அமீர் கதாநாயகனாக நடித்து வெளியாகியுள்ள படம் ‘உயிர் தமிழுக்கு’. மூன் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் ஆதம்பாவா இந்தப்படத்தை தயாரித்துள்ளதுடன் இயக்குநராகவும் அடியெடுத்து வைத்துள்ளார்.. சுபாஸ்கரன் தானாகவே முன்வந்து ‘உயிர் தமிழுக்கு’ படத்தை பார்க்க விரும்பியதும் படம் பார்த்துவிட்டு பாராட்டியதும் மிகவும் ஆரோக்கியமான …

லண்டனில் ‘உயிர் தமிழுக்கு’ படம் பார்த்துவிட்டு லைக்கா சுபாஸ்கரன் பாராட்டு Read More

குற்றப்பின்னணி கொண்டவரின் பணத்தை நம்பி வாழவேண்டிய நிர்பந்தம் எனக்கு இல்லை” – அமீர்

உயிர் தமிழுக்கு திரைப்படத்தின் அறிமுக நிகழ்வில் இயக்குநரும் நடிகருமான அமீர் பேசியதாவது: ஒரு குற்றவாளி, அவருடன் உங்களுக்கு என்ன தொடர்பு இருக்கிறது என்று கேட்டால் பதில் சொல்ல போகிறோம். ஆனால் உங்களுக்கு இந்த வருமானம் எப்படி வந்தது என கேட்பதற்கு இவர்கள் …

குற்றப்பின்னணி கொண்டவரின் பணத்தை நம்பி வாழவேண்டிய நிர்பந்தம் எனக்கு இல்லை” – அமீர் Read More

ஒரு நாள் அதிகாரத்தின் கதவுகள் தகர்க்கப்படும் – நாற்கரப்போர்’ இயக்குநர் ஸ்ரீ வெற்றி ஆவேசம்

ஸ்ரீ வெற்றி. ‘நாற்கரப்போர்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். குப்பை அள்ளும் சமுதாயத்தில் இருந்து வந்த ஒருவன் எப்படி ‘கிராண்ட் மாஸ்டர்’ ஆகிறான் ? அதற்காக அவன் சந்திக்கும் பிரச்சினைகள் என்ன என்பதை சொல்லும் திரைப்படமாக  ‘நாற்கரப்போர்’ உருவாகி உள்ளது. இந்த …

ஒரு நாள் அதிகாரத்தின் கதவுகள் தகர்க்கப்படும் – நாற்கரப்போர்’ இயக்குநர் ஸ்ரீ வெற்றி ஆவேசம் Read More

மே-10ல் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு

ஆதம்பாவா தயாரித்துள்ள படம் ‘உயிர் தமிழுக்கு’. இந்தப்படத்தின் மூலம் இயக்குனராகவும் அடியெடுத்துவைத்துள்ளார் ஆதம்பாவா. அரசியல் பின்னணியில் உருவாகியுள்ள இந்தப்படத்தில் அமீர் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக சாந்தினிஶ்ரீதரன் நடித்துள்ளார். இவர்களுடன் ஆனந்த்தராஜ், இமான் அண்ணாச்சி, மாரிமுத்து, ராஜ்கபூர், சுப்ரமணியசிவா, மகாநதி சங்கர், ராஜசிம்மன், …

மே-10ல் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு Read More