46-வது மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழாவில் ‘ஏழு கடல் ஏழு மலை’

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் கூட்டணியில் தயாராகியுள்ள படம் ‘ஏழு கடல்ஏழு மலை’. நிவின்பாலி கதாநாயகனாக, அஞ்சலி கதாநாயகியாக நடிக்க முக்கிய வேடத்தில் சூரி நடித்துள்ளார். யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார் ‘ஏழு கடல் ஏழு மலை’ வெளியாக தயாராகி வரும் …

46-வது மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழாவில் ‘ஏழு கடல் ஏழு மலை’ Read More

சமூகப்பிரச்சனையை பேச வரும் ‘நாற்கரப்போர்’

வி6 பிலிம் பிரைவேட் லிமிடெட் சார்பில் எஸ். வேலாயுதம் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘நாற்கரப்போர்’. இயக்குநர் ஸ்ரீவெற்றி இப்படத்தை இயக்குகிறார். அபர்ணதி கதாநாயகியாக நடிக்க, படத்தின் மைய கதாபாத்திரமாக அஸ்வின் நடிக்கிறார். முக்கிய வேடத்தில்  கபாலி, லிங்கேஷ், வில்லனாக சுரேஷ் மேனன் …

சமூகப்பிரச்சனையை பேச வரும் ‘நாற்கரப்போர்’ Read More

விவசாயிகளின் வாழ்வியலைச் சொல்ல வரும் ‘பரமன்’

இன்ஃபினிட் பிக்சர்ஸ் சார்பில் ஜெ சபரிஸ் தயாரித்து இயக்கியுள்ள படம் ‘பரமன்’ விவசாயிகளின் வாழ்வியலைமையப்படுத்தி உருவாகியுள்ள இப்படத்தில் சூப்பர் குட் சுப்பிரமணி கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். பழ கருப்பையா வில்லனாக நடிக்க, இதுவரை பார்த்திராத ஒரு சீரியஸான கதாபாத்திரத்தில் வையாபுரிநடித்துள்ளார். மேலும் ஹலோ கந்தசாமி, விஜே …

விவசாயிகளின் வாழ்வியலைச் சொல்ல வரும் ‘பரமன்’ Read More

‘ஆண்களும் கூட கண்ணீர் விடும் படமாக ‘சாமானியன்’ இருக்கும்” – ராமராஜன்

எட்செட்ரா என்டர்டெயின்மென்ட் சார்பில் வி. மதியழகன் தயாரிப்பில்  உருவாகியுள்ள  படம் ‘சாமானியன்’. கிட்டத்தட்ட பத்து வருட இடைவெளிக்குப்பிறகு  ராமராஜன் இப்படத்தின் மூலம்கதாநாயகனாகவே  தமிழ் சினிமாவில் மறுபிரவேசம் செய்கிறார். இப்படத்தின் அறிமுக நிகழ்வில் பேசிய ராமராஜன் ‘“உலகில் பிறந்த ஒவ்வொருவரும் இதை கடக்காமல் …

‘ஆண்களும் கூட கண்ணீர் விடும் படமாக ‘சாமானியன்’ இருக்கும்” – ராமராஜன் Read More

நடிகர் சிரஞ்சீவிக்கு அமெரிக்காவில் நடைபெற்ற பாராட்டு விழா

நடிகர் சிரஞ்சீவி. கடந்த 40 வருடங்களுக்கு மேலாக திரையுலகில் தனது வெற்றி பயணத்தை தொடர்ந்துவரும் சிரஞ்சீவி இளம் நடிகர்களுக்கு சவால் விடும் விதமாக இப்போதும் சீரான இடைவெளிகளில் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் திரையுலகுக்கு அவர் ஆற்றிய …

நடிகர் சிரஞ்சீவிக்கு அமெரிக்காவில் நடைபெற்ற பாராட்டு விழா Read More

பிரபலங்களின் பாராட்டு மழையில் ‘நினைவெல்லாம் நீயடா’*

‘சிலந்தி’, ‘ரணதந்த்ரா’, ‘அருவா சண்ட’ ஆகிய படங்களைத் தொடர்ந்து இயக்குநர் ஆதிராஜன் இயக்கத்தில் கடந்த வெள்ளியன்று வெளியான படம் ‘நினைவெல்லாம் நீயடா”. இளையராஜா இசையமைத்த 1417வது படம் என்கிற பெருமையுடன் அழகான காதல் காவியமாக வெளியான இப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. பிரஜின் …

பிரபலங்களின் பாராட்டு மழையில் ‘நினைவெல்லாம் நீயடா’* Read More

4 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‘வணங்கான்’ வெள்ளோட்டக் காட்சி

சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்சன்ஸ்,  பாலாவின் இயக்கத்தில் தயாரித்து வரும் படம்‘வணங்கான்’. அருண் விஜய் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக ரோஷினி பிரகாஷ் நடிக்கிறார். முக்கிய வேடங்களில் சமுத்திரக்கனி, மிஷ்கின், சண்முகராஜன் ஆகியோர் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். கலை படைப்பா, வியாபார படைப்பா …

4 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‘வணங்கான்’ வெள்ளோட்டக் காட்சி Read More

இமெயில் திரைப்பட விமர்சனம்

எஸ்.ஆர்.பிலீம் தயாரிப்பில் எஸ்.ஆர்.ராஜன் இயக்கத்தில் அசோக் குமார், ராகினி திவேதி, மனோபாலாஆகியோர் நடித்து வெளிவந்திருக்கும் படம் இமெயில். ஆன்லைன் சூதாட்டத்தில் ஆர்வம் கொண்டநாயகி ராகினி திவேதிக்கு தவறாக விளையாடினாலும கொரியர் மூலம் லட்சக்கணக்கில் பணம் வருவதால் சொகுசு வாழ்க்கை வாழ்கிறார். அசோக்குமாரை …

இமெயில் திரைப்பட விமர்சனம் Read More

ஆட்களை வைத்து அறிக்கை விடாமல் மக்களை நேரடியாக சந்திக்கவேண்டும் வேண்டும்” – விஜய்க்கு கே.ராஜன் அறிவுரை

லேகா தியேட்டர்ஸ் பட நிறுவனம் சார்பில் ராயல் பாபு தயாரிப்பில் இளையராஜாவின்1417வது படமாக உருவாகியுள்ள படம்  “நினைவெல்லாம் நீயடா“. ‘ஆதிராஜன்  கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தின் அறிமுக நிகழ்வில் உரையாற்றிய தயாரிப்பாளர் கே.ராஜன் பேசியதாவது: இப்போது வரை சூப்பர் ஹீரோவாக …

ஆட்களை வைத்து அறிக்கை விடாமல் மக்களை நேரடியாக சந்திக்கவேண்டும் வேண்டும்” – விஜய்க்கு கே.ராஜன் அறிவுரை Read More

ஷாம் நடிக்கும் ‘அஸ்திரம்’ படத்தின் பதாகை வெளியானது

பெஸ்ட் மூவிஸ் சார்பில்  தன சண்முகமணி தயாரிப்பில் , நடிகர் ஷாம் கதாநாயகனாக நடிக்கும்  புதிய படத்திற்கு ‘அஸ்திரம்‘ எனப் பெயரிட்டுள்ளனர். அரவிந்த் ராஜகோபால் இயக்குகிறார். கதாநாயகியாக நிரஞ்சனி நடிக்க, முக்கிய வேடங்களில் நிழல்கள் ரவி, ஜீவா ரவி, அருள் டி.சங்கர் உள்ளிட்ட பலர் …

ஷாம் நடிக்கும் ‘அஸ்திரம்’ படத்தின் பதாகை வெளியானது Read More