“16 வயதில் உடைந்து போன கனவு லப்பர் பந்து மூலம் மீண்டும் நனவாக துவங்கியுள்ளது” – சுவாசிகா

பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில்  லக்ஷ்மன் குமார் தயாரிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ திரைப்படம் திரையரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வில் க்லந்து கொண்ட கதாநாயகி சுவாஷிகா போசும்போது கூறியதாவது: “16 …

“16 வயதில் உடைந்து போன கனவு லப்பர் பந்து மூலம் மீண்டும் நனவாக துவங்கியுள்ளது” – சுவாசிகா Read More

கிராமத்து மட்டை பந்தாட்டக்காரர்களுக்கு விருந்தானது “லப்பர் பந்து” திரைப்படம்

ஏ.பி.பால்பாண்டி, சரவந்தி சைநாத் தயாரிப்பில் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டைக்கத்தி தினேஷ், காளி வெங்கட், பாலமுருகன், சுவாஷிகா, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, தேவதர்ஷினி ஆகியோர் நடித்து வெளிவந்திருக்கும் படம் “லப்பர் பந்து”. கிராமத்தில் விளையாடும் மட்டைப் பந்தாட்டத்தை மைய்யக் கருவாக …

கிராமத்து மட்டை பந்தாட்டக்காரர்களுக்கு விருந்தானது “லப்பர் பந்து” திரைப்படம் Read More

18 படங்களில் நடித்தாலும் ‘லப்பர் பந்து’ தான் எனக்கு முதல் படம் போல ; நகைச்சுவை நடிகர் டிஎஸ்கே

சின்னத்திரை நகைச்சுவை காட்சிகளில் நான்கு முறை டைட்டில் வென்றவர் டி.எஸ் கே. சின்னத்திரையின் வெற்றியைத் தொடர்ந்து கடந்த சில வருடங்களாக சினிமாவிலும் பிசியான காமெடி நடிகராக நடித்து வரும் டிஎஸ்கே சமீப காலமாக வெப் சீரிஸ் பக்கமும் கவனத்தை திருப்பியுள்ளார். வரும் …

18 படங்களில் நடித்தாலும் ‘லப்பர் பந்து’ தான் எனக்கு முதல் படம் போல ; நகைச்சுவை நடிகர் டிஎஸ்கே Read More

நண்பர்கள் தோள் கொடுத்து உருவான படம் ‘கெவி’

ஆர்ட் அப் ட்ரையாங்கிள்ஸ் ஃபிலிம் கம்பெனி () சார்பில் தயாராகியுள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் தமிழ் தயாளன் இயக்கியுள்ளார். கதாநாயகனாக நடிகர் ஆதவன் அறிமுகமாகிறார்.  ‘டூ லெட்’, ‘மண்டேலா’ புகழ் நடிகை ஷீலா கதாநாயகியாக நடித்துள்ளார். விஜய் டிவி ஜாக்குலின், சார்லஸ் …

நண்பர்கள் தோள் கொடுத்து உருவான படம் ‘கெவி’ Read More

பாலா இயக்கத்தில் அருண்விஜய் நடித்துள்ள ‘வணங்கான்’ படத்தின் இசை விரைவில் வெளியாகிறது

இயக்குநர் பாலா இயக்கத்தில் அருண்விஜய் நடிப்பில் தயாராகி வரும் படம் ‘வணங்கான்’. வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இந்தப்படத்தை தயாரித்து வருகிறார். கதாநாயகியாக ரோஷினி பிரகாஷ் நடிக்கிறார். மற்றொரு நாயகியாக ரிதா நடித்துள்ளார்.  முக்கிய வேடங்களில் சமுத்திரக்கனி, …

பாலா இயக்கத்தில் அருண்விஜய் நடித்துள்ள ‘வணங்கான்’ படத்தின் இசை விரைவில் வெளியாகிறது Read More

“எங்கே தொலைத்தோமோ அங்கேதான் தேட வேண்டும்” – சுரேஷ் காமாட்சி

V6 பிலிம் பிரைவேட் லிமிடெட் சார்பில் S.வேலாயுதம் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘நாற்கரப்போர்’.. ஹெச்.வினோத், ராஜபாண்டி உள்ளிட்ட இயக்குநர்களிடம் இவர் உதவி இயக்குநராக பணியாற்றிய இயக்குநர் ஸ்ரீ வெற்றி இப்படத்தை இயக்கியுள்ளார்.  குப்பை அள்ளும் சமுதாயத்தில் இருந்து வந்த ஒருவன் …

“எங்கே தொலைத்தோமோ அங்கேதான் தேட வேண்டும்” – சுரேஷ் காமாட்சி Read More

வணங்கான் டைட்டிலை பயன்படுத்த பாலாவுக்கு தடை இல்லை – உயர்நீதிமன்றம் தீர்ப்பு

இயக்குநர் பாலா இயக்கத்தில் அருண்விஜய் நடிப்பில் தயாராகி வரும் படம் ‘வணங்கான்’ ஜி.வி பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்தை வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரித்து வருகிறார். படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து, பட வெளியீட்டை நோக்கி போஸ்ட் …

வணங்கான் டைட்டிலை பயன்படுத்த பாலாவுக்கு தடை இல்லை – உயர்நீதிமன்றம் தீர்ப்பு Read More

தனுஷின் பிறந்தநாள் கொண்டாட்டமாக மறு வெளியீடாகும் ‘புதுப்பேட்டை’

தமிழ் சினிமாவில் இளம் நடிகர்களில் தனுஷ் ரொம்பவே வித்தியாசமானவர். தென்னிந்தியா, பாலிவுட் எல்லாம் தாண்டி ஹாலிவுட் வரை தனது நடிப்பு எல்லையை விரிவுபடுத்தியவர். இன்னொரு பக்கம் நடிப்பையும் தாண்டி தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் மற்றும் இயக்குநர் என இன்னும் பல முகங்கள் …

தனுஷின் பிறந்தநாள் கொண்டாட்டமாக மறு வெளியீடாகும் ‘புதுப்பேட்டை’ Read More

வித்தியாமான கதைக்களம் கொண்ட “நாற்கரப்போர்”

வி6  பிலிம் பிரைவேட் லிமிடெட் சார்பில் எஸ. வேலாயுதம் தயாரிப்பில் உருவாகி இருக்கிறது நாற்கரப்போர். ஸ்ரீ வெற்றி. தற்போது ‘நாற்கரப் போர் படம் மூலமாக இயக்குநராக அடியெடுத்து வைக்கிறார். அபர்ணதி கதாநாயகியாக நடிக்க, படத்தின் மைய கதாபாத்திரமாக  அஸ்வின் நடிக்கிறார். முக்கிய …

வித்தியாமான கதைக்களம் கொண்ட “நாற்கரப்போர்” Read More

”பவர் ஆப் டேலண்ட் என்றால் தளபதி விஜய் தான்” – நடிகை கோமல் சர்மா

வெங்கட் பிரபு இயக்கத்தில் “கோட்” திரைப்படத்தில் விஜய்யுடன் நடித்து வரும் நடிகை கோமல் சர்மா ,  விஜய் குறித்து கூறும்போது “‘கோட்’ படத்தில் தளபதி விஜய்யுடன் இணைந்து நடிக்கும் காட்சிகள் நிறைய இருக்கிறது. அவர் மட்டுமல்ல பிரபுதேவா, பிரசாந்த், மோகன் என …

”பவர் ஆப் டேலண்ட் என்றால் தளபதி விஜய் தான்” – நடிகை கோமல் சர்மா Read More