“பொற்காலம் என்றால் விடுமுறையில் ஊருக்கு வரக்கூடிய நாள் தான்” – கார்த்தி
மெய்யழகன் இசை வெளியீட்டு விழா கோவையில் நடைபெற்றது. இவ்விழாவில் பேசிய நடிகர் கார்த்தி,“கோவை எனக்கு ரொம்ப பிடித்த ஊர். பிறந்து வளர்ந்த ஊர் சென்னை என்றாலும், கோடை விடுமுறையில் கோவைக்கு தான் வருவோம். எங்க அப்பச்சி ஊர் சொர்க்கம். அங்கு எல்லாரும் சேர்ந்து …
“பொற்காலம் என்றால் விடுமுறையில் ஊருக்கு வரக்கூடிய நாள் தான்” – கார்த்தி Read More