சித்தார்த் – ஆஷிகா ரங்கநாத் நடிப்பில் உருவாகும் படம் “மிஸ் யு”
7 மைல்ஸ் பெர் செகண்ட் புரொடக்சன்ஸ் சார்பில் சாமுவேல் மேத்யூ தயாரிப்பில் சித்தார்த் கதாநாயகனாகவும் ஆஷிகா ரங்கநாத் கதாநாயகியாகவும் உருவாகி வரும் படம் ‘மிஸ் யூ’. கருணாகரன், பாலசரவணன், ‘லொள்ளு சபா மாறன், பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப்படத்திற்கு ஜிப்ரான் …
சித்தார்த் – ஆஷிகா ரங்கநாத் நடிப்பில் உருவாகும் படம் “மிஸ் யு” Read More