குடும்ப உறவை சொல்லும் படம் “மெய்யழகன்”
நடிகர் சூர்யா – ஜோதிகா தயாரிப்பில் பிரேம்குமார் இயக்கத்தில் கார்த்தி, அரவிந்சாமி, ராஜ்கிரண், ஜெயப்பிரகாஷ், இளவரசு, ஶ்ரீதிவ்யா, தேவதர்ஷினி ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “மெய்யழகன்”. தஞ்சாவூரில் உள்ள ஒரு கிராமத்தில் பெரும் செல்வந்த குடும்பத்தின் உறுப்பினராக இருக்கும் ஜெயப்பிரகாஷ் தனது …
குடும்ப உறவை சொல்லும் படம் “மெய்யழகன்” Read More