‘ஜென்டில்மேன் II’ படப்பிடிப்பு துவங்கியது

தயாரிப்பாளர் கே.டி குஞ்சுமோன் தயாரிப்பில் உருவாகும் படம் ‘ஜென்டில்மேன் II’.  ஏ.கோகுல் கிருஷ்ணா இயக்கும் இப்படத்திற்கு ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி இசையமைக்க,  வைரமுத்து பாடல்களை எழுதுகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு  சத்யா ஸ்டுடியோவில் துவங்கியது. தமிழக  தகவல் ஒளிபரப்பு மற்றும் செய்தித்துறை …

‘ஜென்டில்மேன் II’ படப்பிடிப்பு துவங்கியது Read More

குடும்பத்தோடு சென்று பார்க்க வேண்டிய படம் ‘இறுகப்பற்று’

பொட்டன்ஷியல் நிறுவனம் தயாரிப்பில் சக்தி வெங்கட்ராஜ் இயக்கத்தில் விக்ரம் பிரபு, ஶ்ரீ, விதார்த், மனோபாலா ஆகியோரின் நடிப்பில் உருவான குடும்பப்படம் ‘இறுகப்பற்று‘.  விக்ரம் பிரபுவும் ஶ்ரீயும்கணவன் மனைவி. ஶ்ரீ மனோதத்துவ நிபுணர். விவாகரத்து கேட்டு நீதிமன்றம் செல்லும் தம்பதியினர்களுக்கு ஆலோசனை வழங்கி …

குடும்பத்தோடு சென்று பார்க்க வேண்டிய படம் ‘இறுகப்பற்று’ Read More

செவாலியே சிவாஜிகணேசனின் 96வது பிறந்தநாள்

தமிழ் சினிமாவின் பெருமையும் நமது தென்னிந்திய நடிகர் சங்க முன்னோடியுமான நடிகர் திலகம் செவாலியேசிவாஜி கணேசன் அவர்களின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு தென்னிந்திய நடிகர் சங்க அலுவலகத்தில்அவரது திருவுருவ படத்துக்கு நடிகர் சங்க தலைவர் நாசர், துணைத்தலைவர் பூச்சி முருகன், …

செவாலியே சிவாஜிகணேசனின் 96வது பிறந்தநாள் Read More

இறுகப்பற்று’ முன்னோட்டம் அக்டோபர் 6-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது

பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ் நிறுவனம், இறுகப்பற்று படத்தைத் தயாரித்துள்ளது. விக்ரம் பிரபு, ஷ்ரத்தா ராமஸ்ரீநாத், விதார்த், அபர்ணதி, ஸ்ரீ மற்றும் சானியா ஐயப்பன் உள்ளிட்ட நடிகர்கள் பிரதான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இப்படத்தை யுவராஜ் தயாளன் இயக்கியுள்ளார். அக்டோபர் 6ஆம் தேதி ‘இறுகப்பற்று‘ திரையரங்குகளில் …

இறுகப்பற்று’ முன்னோட்டம் அக்டோபர் 6-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது Read More

கார்த்தியின் 25வது படம் ‘ஜப்பான்’*

நடிகர் கார்த்தியின் நடிப்பில் அவரது 25வது படமாக இயக்குநர் ராஜூ முருகன் இயக்கத்தில் உருவாகி வரும்ஜப்பான் திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும்  நவம்பரில்  தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளில் தயாராகி வருகிறது. “ஒரு க்ரைம்   திரில்லராக உருவாகும் …

கார்த்தியின் 25வது படம் ‘ஜப்பான்’* Read More

அடுத்த பொதுக்குழு கூட்டம் நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடத்தில் தான் நடக்கும் விஷால் -கார்த்தி நம்பிக்கை

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 67வது பொதுக்குழு கூட்டம் இன்று (செப்-10) சென்னை தேனாம்பேட்டையில்உள்ள காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது. பொதுக்குழு கூட்டம் முடிவடைந்ததும் பத்திரிகையாளர்களின்கேள்விகளுக்கு சங்க தலைவர் நாசர், பொது செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணை தலைவர் பூச்சிS.முருகன் உள்ளிட்ட நடிகர் …

அடுத்த பொதுக்குழு கூட்டம் நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடத்தில் தான் நடக்கும் விஷால் -கார்த்தி நம்பிக்கை Read More

சிகாடா’வின் படத்தின் முதல் பார்வையை வெளியிட்டார் நடிகர் விஷால்

நடிகர் விஷால் திரையுலகத்தினரிடம் நட்பாக பழகும் மனிதர் என்கிற விதமாக பாராட்டப்படுபவர். மேலும் படைப்பாளிகளின் திறமைகளை தொடர்ந்து அவர் ஆதரித்து ஊக்கப்படுத்தி வருவதை பல நிகழ்வுகளில் பார்த்திருக்கிறோம். பன்முகம் கொண்ட கலைஞரான அவர் தற்போது ‘சிகாடா’வின் முதல் பார்வையை வெளியிட்டுள்ளதுடன் படக்குழுவினரிடம் …

சிகாடா’வின் படத்தின் முதல் பார்வையை வெளியிட்டார் நடிகர் விஷால் Read More

எம்.ஜி.ஆர், சிவாஜி, எஸ்.எஸ்.ஆர் மூவரையும் அண்ணாவிடம் அறிமுகப் படுத்திய, ‘நடிகமணி’ டி.வி.என் நூற்றாண்டு விழா

திருமதி.பாரதி திருமகன் வில்லிசை நடக்க.. தமிழ் தாய் வாழ்த்துடன் ஆரம்பமாகியது. டி.கே.எஸ். கலைவாணன் தொகுப்புரை வழங்க, ஜி.இராமகிருஷ்ணன் வரவேற்புரை நிகழ்த்த, கி.வீரமணி  விழாவுக்கு தலைமை தாங்க..,விஜயா தாயன்பன், சி.பொன்னையன், சைதை துரைசாமி, நல்லி குப்புசாமி செட்டி, நடிகை சச்சு,இவர்கள் முன்னிலையில்.. நடிகமணி …

எம்.ஜி.ஆர், சிவாஜி, எஸ்.எஸ்.ஆர் மூவரையும் அண்ணாவிடம் அறிமுகப் படுத்திய, ‘நடிகமணி’ டி.வி.என் நூற்றாண்டு விழா Read More

திரைப்பட இயக்குநர் ஆன இசையமைப்பாளர் ஸ்ரீஜித் எடவானர்

இசையமைப்பாளர் ஸ்ரீஜித் எடவானா நான்கு மொழிகளில் உருவாகும் ‘சிகாடா’ படத்திற்கு இசையமைப்பதுடன் இப்படத்தின் வாயிலாக இயக்குநராகவும் அடியெடுத்து வைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராகி வரும் ‘பான் இந்திய‘ படமாக ‘சிகாடா’ தயாராகி வருகிறது. இதில், …

திரைப்பட இயக்குநர் ஆன இசையமைப்பாளர் ஸ்ரீஜித் எடவானர் Read More

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் – இன்வேனியோ ஃபிலிமிஸ் கூட்டணியில் உருவாகும் 4 புதிய திரைப்படங்கள்

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் மற்றும் இன்வேனியோ ஃபிலிம்ஸ் இணைந்து 4 புதிய திரைப்படங்களைத் தயாரிக்கவுள்ளனர். இது குறித்த அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக இரண்டு தயாரிப்பு நிறுவனங்களும் அறிவித்துள்ளன. திரைத்துறையின் இரண்டு முக்கியத் தயாரிப்பு நிறுவனங்கள், தங்களது திரைப்படத் தயாரிப்புப் பயணத்தை இணைந்து தொடரவிருக்கின்றன. …

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் – இன்வேனியோ ஃபிலிமிஸ் கூட்டணியில் உருவாகும் 4 புதிய திரைப்படங்கள் Read More