
கதாபாத்திரங்களை செதுக்கிய சிற்பி தங்கர் பச்சான்
இயக்குநர், நாவலாசிரியர், யதார்த்தமான நடைமுறை சிந்தனையாளர், யாருக்காகவும் தனது கொள்கையை விட்டுக்கொடுக்காத போர்க்குணம் கொண்டவர் என, பன்முகத்தன்மை கொண்ட தங்கர் பச்சான் இயக்கி வெளிவந்திருக்கும் படம் ‘கருமேகங்கள் கலைகின்றன‘. மனிதனின் இயல்பான குணங்களை கொஞ்சமும் சினிமாத்தனம் இல்லாமல் திரையில் காட்டியிருக்கிறார் தங்கர் …
கதாபாத்திரங்களை செதுக்கிய சிற்பி தங்கர் பச்சான் Read More