
ரெஜினா’ முன்னோட்டக் காட்சி வெளியீட்டு விழாவில் வெளிப்படையாக பேசிய சுனைனா
யெல்லோ பியர் புரொடக்சன் சார்பில் சதீஷ் நாயர் தயாரிப்பில் உருவாகியுள்ளபடம் ‘ரெஜினா’. நடிகை சுனைனா கதாநாயகியாக நடித்துள்ள இந்தப்படத்தை டொமின் டி’சில்வா இயக்கியுள்ளார். இந்த படத்தை தயாரித்துள்ளதுடன் இசையமைப்பாளராகவும் அறிமுகம் ஆகிறார் சதீஷ் நாயர். இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகை சுனைனா, “கோவை …
ரெஜினா’ முன்னோட்டக் காட்சி வெளியீட்டு விழாவில் வெளிப்படையாக பேசிய சுனைனா Read More