கார்த்தியின் பிறந்தநாளை முன்னிட்டு ‘ஜப்பான்’ சிறப்பு முன்னோட்டக் காட்சி வெளியீடு
நடிகர் கார்த்தியின் பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் ‘ஜப்பான்‘ படத்தின் சிறப்பு முன்னோட்டக் காட்சியை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வெளியிட்டது. இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் ஜப்பான் திரைப்படம். உருவாகி வருகிறது. தற்போது தனது 25வது படமான ‘ஜப்பான்‘ மூலம் மீண்டும் ரசிகர்களுக்கு மறக்க முடியாத ஒரு …
கார்த்தியின் பிறந்தநாளை முன்னிட்டு ‘ஜப்பான்’ சிறப்பு முன்னோட்டக் காட்சி வெளியீடு Read More