ஜென்டில்மேன்-2 வைரமுத்துவின் பாடல் பதிவு ஆரம்பம்
தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் இயக்குனர் ஷங்கரை அறிமுகப்படுத்தி ‘ஜென்டில்மேன்’ படத்தை தயாரித்தார். இப்படம் வெளியாகி 30 வருடங்களாகிய நிலையில், இரண்டாம் பாகமாக ‘‘ஜென்டில்மேன்-2’’ படத்தை தயாரிக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார், தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன். ஏ.கோகுல் கிருஷ்ணா இந்தப்படத்தை இயக்குகிறார். இசையமைப்பாளர. எம்.எம்.கீரவாணி இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார். பாடல்களை வைரமுத்து …
ஜென்டில்மேன்-2 வைரமுத்துவின் பாடல் பதிவு ஆரம்பம் Read More