
புதிய கோணத்தில் சொல்லும் கதை ‘அதோமுகம்’
அதோமுகம் என்ற பழந்தமிழ் வார்த்தைக்கு மறைத்து வைத்திருக்கும் முகம் என்று பொருள். மனிதர்கள்மறைத்து வைத்திருக்கும் கோர முகங்கள் சில சமயங்களில் வெளிவரும் போது எந்தவிதமான வினோதங்கள், அசம்பாவிதங்கள் நிகழ்கிறது என்பதை அதோமுகம் புதிய கோணத்தில் திரைப்படமாக வடிவமைத்துள்ளனர். கதையின் நாயகனாக சித்தார்த் எஸ். …
புதிய கோணத்தில் சொல்லும் கதை ‘அதோமுகம்’ Read More