தூநேரி *குழந்தைகளை பயமுறுத்த வரும் டாடி ஜான் விஜய்
ஷாடோ லைட் என்டர்டைன்மென்ட் வழங்கும் புதிய திரைப்படம் தூநேரி. இப்படத்தை சுனில் டிக்சன் இயக்கி இருக்கிறார். இவர் கமல் நடிப்பில் வெளியான ஆளவந்தான், தெனாலி, ரஜினி நடிப்பில் வெளியான பாபா,குசேலன், உள்ளிட்ட பல படங்களுக்கு விஷுவல் எபெக்ட் இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். மேலும் …
தூநேரி *குழந்தைகளை பயமுறுத்த வரும் டாடி ஜான் விஜய் Read More