
இலங்கையின் கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார் கனடா வந்துள்ளார். 22ம் திகதி வெள்ளிக்கிழமை ஸ்காபுறோ நகரில் நடைபெறும் ‘மிஸ் தமிழ் புனிவேர்ஸ்-2023’ பிரமாண்டமான விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பிக்கின்றார்.
கனடாவில் இயங்கிவரும் அரஜனன் பியுட்டி அக்கடமி யின் ஸ்தாபகர்கள் திரு. திருமதி நரேந்திரா-சசிகலா ஆகியோர் இணைந்து நடத்தும் மிஸ் தமிழ் புனிவேர்ஸ்-2023′ 22ம் திகதி வெள்ளிக்கிழமை ஸ்காபுறோ நகரில் அமைந்துள்ள ஸ்காபுறோ கொன்வென்சன் சென்றர் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பெற்றுள்ளன. …
இலங்கையின் கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார் கனடா வந்துள்ளார். 22ம் திகதி வெள்ளிக்கிழமை ஸ்காபுறோ நகரில் நடைபெறும் ‘மிஸ் தமிழ் புனிவேர்ஸ்-2023’ பிரமாண்டமான விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பிக்கின்றார். Read More