கனடா நாட்டில் வெளியாகும் பொன்விழா கண்ட ‘உதயன்’ வார இதழின் பிரதம ஆசிரியரும் எழுத்தாளரும் சமூக ஆர்வலருமான லோகேந்திரலிங்கம் அவர்கள் தமிழகத்தில் நடைபெறும் தமிழ் இலக்கிய பெருவிழாக்களில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்துளார். அவர்களை சென்னை விமானநிலையத்தில் பெரும்புலவர் கவிக்கோ சேதுராமன் அவர்களின் புதல்வர் திருவள்ளுவர் மாலை அணிவித்து வரவேற்றார். அருகில் ஆசிரியர் லோகேந்திரலிங்கம் அவர்களின் கூட்டாளி பிரகாஷ் உள்ளார்.
கனடா உதயன் பத்திரிக்கையின் பிரதம ஆசிரியர் லோகேந்திரலிங்கத்திற்கு சென்னையில் வரவேற்ப்பு
