பாஜக எம் பி ரமேஷ் பிதூரியின் வெறுப்பு பேச்சுக்குக் கண்டனம் – ஜவாஹிருல்லா

சந்திரயான் விண்கலத்தின் வெற்றி குறித்து நேற்று நாடாளுமன்றத்தில் நடைபெற்றவிவாதத்தின் போது பாஜகஉறுப்பினர் ரமேஷ் பிதூரி என்பவர் பகுஜன் சமாஜ் கட்சியின்உறுப்பினர் டேனிஷ் அலியை நோக்கி மிகஅருவருப்பான வார்த்தைகளை ப்பயன்படுத்தியுள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறேன். இது குறிப்பிட்ட முஸ்லிம்எம் பி மீதுமட்டுமல்ல ஒத்துமொத்த முஸ்லிம் …

பாஜக எம் பி ரமேஷ் பிதூரியின் வெறுப்பு பேச்சுக்குக் கண்டனம் – ஜவாஹிருல்லா Read More

ஐ.நா சபையின் அலுவல் மொழியான அரபு மொழி தீவிரவாத மொழியா ? எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் முஸ்லிம்களைத் தனிமைப்படுத்தி அச்சுறுத்த ஒன்றிய பாஜக அரசின் சதி! – ஜவாஹிருல்லா

கோவை உக்கடம் பகுதியில் கடந்த ஆண்டு காரில் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் நடைபெற்றது. இந்த வழக்கைவிசாரித்து வரும் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) இது தொடர்பாக பத்து பேரை கைது செய்து சிறையில்அடைத்துள்ளது. அவ்வப்போது இந்த வழக்கு தொடர்பாக என்று பலரையும் …

ஐ.நா சபையின் அலுவல் மொழியான அரபு மொழி தீவிரவாத மொழியா ? எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் முஸ்லிம்களைத் தனிமைப்படுத்தி அச்சுறுத்த ஒன்றிய பாஜக அரசின் சதி! – ஜவாஹிருல்லா Read More

ஏ.ஆர். ரகுமான் இசை நிகழ்ச்சியை முன் வைத்து வெறுப்பு அரசியலைச் செய்யும் பாஜகவுக்குக் கண்டனம் – ஜவாஹிருல்லா

சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் அவர்களின் மறக்குமா நெஞ்சம் என்ற இசை நிகழ்ச்சி ஏசிடிசி் என்ற குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்றது. சரியான முறையில் திட்டமிடாமையால் ஆயிரக்கணக்கானவர்கள் கூடிய இந்நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளானார்கள். நிகழ்ந்த …

ஏ.ஆர். ரகுமான் இசை நிகழ்ச்சியை முன் வைத்து வெறுப்பு அரசியலைச் செய்யும் பாஜகவுக்குக் கண்டனம் – ஜவாஹிருல்லா Read More

பல்கலைக்கழகத் துணை வேந்தர்கள் தேடுதல் குழு நியமனம்: மாநில அரசின் உரிமையைப் பறிக்கும் ஆளுநரின் எதேச்சதிகாரச் செயல் – ஜவாஹிருல்லா

பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் நியமனம் செய்வதற்கான தேடுதல் குழுவில் பல்கலைக்கழக ஆட்சி குழு(சின்டிகேட்) உறுப்பினர், தமிழக அரசின் பிரதிநிதி, ஆளுநரின் பிரதிநிதி என மூன்று பேர் மட்டுமே தற்பொழுதுகடைப்பிடிக்கப்பட்டு வரும் நடைமுறையாகும். தமிழ்நாட்டின் 3 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களைத் தேர்வு செய்யத் தற்போது ஆளுநர்நியமித்துள்ள …

பல்கலைக்கழகத் துணை வேந்தர்கள் தேடுதல் குழு நியமனம்: மாநில அரசின் உரிமையைப் பறிக்கும் ஆளுநரின் எதேச்சதிகாரச் செயல் – ஜவாஹிருல்லா Read More

கிறிஸ்தவர்களையும் முஸ்லிம்களையும் அநாகரீகமாக விமர்சித்த சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும் – ஜவாஹிருல்லா

மணிப்பூர் வன்முறை வெறியாட்டங்களை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அந்த ஆர்ப்பாட்டத்தில் பேசும் பொழுது கிறிஸ்தவர்களையும் முஸ்லிம்களையும் இழிவாகப் பேசியிருப்பதும் வாக்கு சேகரிக்க வரும் வேட்பாளர்கள் மீது அமிலம்  வீசுமாறு வன்முறையை தூண்டும் வகையில் …

கிறிஸ்தவர்களையும் முஸ்லிம்களையும் அநாகரீகமாக விமர்சித்த சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும் – ஜவாஹிருல்லா Read More

என்.எல்.சி நிறுவனம் விளைநிலங்களில் கால்வாய் அமைத்தது சட்டவிரோதம்.. போராட்டத்தில் கைது செய்யப்பட்டோர் விடுதலை செய்யப்பட வேண்டும் – ஜவாஹிருல்லா

கடலூர் மாவட்டம் நெய்வேலியில்  சுரங்கங்களை அமைத்துச் செயல்படும் ஒன்றிய அரசின் என்எல்சி நிறுவனம், நிலக்கரிச் சுரங்க விரிவாக்கப் பணிகளுக்காக  மேலும் 25,000 ஏக்கர் நிலங்களைக் கையகப்படுத்தும் திட்டத்தைச் செயல்படுத்தும் நோக்கத்துடன்  இயங்கி வருகின்றது. தங்கள் மாவட்டத்தின் வளமான பூமியை மயானமாக்கும் இந்தத் …

என்.எல்.சி நிறுவனம் விளைநிலங்களில் கால்வாய் அமைத்தது சட்டவிரோதம்.. போராட்டத்தில் கைது செய்யப்பட்டோர் விடுதலை செய்யப்பட வேண்டும் – ஜவாஹிருல்லா Read More

நீதிமன்றங்களில் அம்பேத்கரின் படத்தை அகற்றும் முயற்சியை கைவிட வேண்டும் – ஜவாஹிருல்லா

நீதிமன்ற வளாகங்களில் இனி திருவள்ளுவர் மற்றும் காந்தியடிகள் ஆகியோரின் படங்கள் மட்டுமேஇடம்பெறவேண்டும் மற்ற தலைவர்களின் படங்கள் அகற்றப்பட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றபதிவாளர் சுற்றறிக்கை அனுப்பி இருப்பதாக தெரிகிறது. பாபா சாகிப் அம்பேத்கரை நீக்கம் செய்தல் என்னும்வேலைத் திட்டத்தின் ஒரு பகுதியே …

நீதிமன்றங்களில் அம்பேத்கரின் படத்தை அகற்றும் முயற்சியை கைவிட வேண்டும் – ஜவாஹிருல்லா Read More

அனைத்திந்திய ஒதுக்கீட்டில் சேரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மருத்துவ மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்க வேண்டும் – ஜவாஹிருல்லா

தமிழ்நாட்டில் 37 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 5225 இடங்கள் இருக்கின்றன. இதில் 15 விழுக்காடு அதாவது 784 இடங்கள் அனைத்திந்திய  ஒதுக்கீடாகவும், மாநில அரசு ஒதுக்கீடாக 85 விழுக்காடு,  அதாவது 4441 இடங்கள் எனப் பிரித்து மாணவர் சேர்க்கைகள் நடைபெறவிருக்கின்றன.   …

அனைத்திந்திய ஒதுக்கீட்டில் சேரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மருத்துவ மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்க வேண்டும் – ஜவாஹிருல்லா Read More

மலேசிய பிரதமருடன் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் சந்திப்பு

கோலாலம்பூரில் 11ம் உலக தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை தொடங்கி வைக்க வருகை புரிந்த மலேசிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வர் இப்ராஹீம் அவர்களை மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா அவர்கள் சந்தித்து உரையாடினார். 

மலேசிய பிரதமருடன் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் சந்திப்பு Read More

அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை – ஜவாஹிருல்லா கண்டனம்

மனிதநேய மக்கள் கட்சியின்  தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் பத்திரிகை அறிக்கை: சென்னை சைதாப்பேட்டையில் அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். காலை 7 மணி முதல் 7 பேர் கொண்டஅதிகாரிகள் குழு அமைச்சர் …

அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை – ஜவாஹிருல்லா கண்டனம் Read More