பாபர் மசூதி வழக்கில் சி.பி.ஐ. நீதிமன்றத் தீர்ப்பு, அநீதியின் தீர்ப்பு – வைகோ அறிக்கை

ஆண்டுக் கணக்கில் அறிவிப்புச் செய்து, பாபர் மசூதியை இடிப்பதற்கு மாதக் கணக்கில் நாடு முழுவதும் கர சேவகர்களைத் தயார் செய்து, காவல்துறையும், இராணுவமும் கைகளைக் கட்டிக் கொண்டு வேடிக்கை பார்க்க, திட்டமிட்டு ஆயிரக்கணக்கானவர்கள் கைகளில் கடப்பாறைகளோடும், சம்மட்டிகளோடும் சென்று பாபர் மசூதியைப் …

பாபர் மசூதி வழக்கில் சி.பி.ஐ. நீதிமன்றத் தீர்ப்பு, அநீதியின் தீர்ப்பு – வைகோ அறிக்கை Read More

புதிய பல்கலைக் கழகத்திற்கு அப்துல்கலாம் பெயரைச் சூட்டுக – வைகோ வலியுறுத்தல்

உயர் கல்வி நிறுவனங்களை மேம்படுத்த, உயர் சிறப்பு கல்வி நிறுவனம் (Institute of Eminence- IOE) என்னும் சிறப்புத் தகுதி அளிக்கும் திட்டத்தை மத்திய அரசு 2017 இல் கொண்டுவந்தது. இத்திட்டத்தின் கீழ் தேர்வாகும் கல்வி நிறுவனங்களின் மேம்பாட்டுக்கு ரூ.1000 கோடி …

புதிய பல்கலைக் கழகத்திற்கு அப்துல்கலாம் பெயரைச் சூட்டுக – வைகோ வலியுறுத்தல் Read More

மியான்மர் நாட்டில் சிக்கி இருக்கின்ற தமிழக மீனவர்களை மீட்க வைகோ கோரிக்கை

அயல் உறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களுக்கு மறுமலர்ச்சி தி.மு.க., பொதுச் செயலாளர் வைகோ 25.09.2020 அன்று மின்னஞ்சலில் எழுதிய கடிதம்: “சென்னை கhசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து, கடந்த ஜூலை 23 ஆம் நாள் 9 மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்கச் …

மியான்மர் நாட்டில் சிக்கி இருக்கின்ற தமிழக மீனவர்களை மீட்க வைகோ கோரிக்கை Read More

வரலாற்றுத் திரிபில் மத்திய அரசின் அடுத்தக் கட்ட முயற்சி – வைகோ கண்டனம்

சமஸ்கிருத மொழியே இந்திய மொழிகளுக்கெல்லாம் தாய்மொழி என்றும், ஆரியர்களே இந்தியாவின் தொல்குடி மக்களின் பூர்வீகத்தினர் என்றும், வரலாற்றைத் திரித்துக் கூறும் சங்பரிவார் கூட்டத்திற்கு துணை நிற்கும் மத்திய பா.ஜ.க. அரசு, இம்முயற்சியில் அடுத்தகட்ட நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. 12,000 ஆண்டுகளுக்கு முன்பான இந்திய …

வரலாற்றுத் திரிபில் மத்திய அரசின் அடுத்தக் கட்ட முயற்சி – வைகோ கண்டனம் Read More

நீட் தற்கொலைகள் மத்திய அரசே காரணம் – வைகோ கண்டனம்

மத்திய பா.ஜ.க. அரசின் நீட் தேர்வு திணிப்புக் காரணமாக தமிழ்நாட்டில் மாணவ – மாணவிகள் தொடர் தற்கொலை அதிர்ச்சி அளிக்கின்றது. அரியலூர் மாவட்டம்-செந்துறை அருகே இலந்தங் குழி ஊரைச் சேர்ந்த 19 வயது விக்னேஷ் செப்டம்பர் 8 ஆம் தேதி இரவு …

நீட் தற்கொலைகள் மத்திய அரசே காரணம் – வைகோ கண்டனம் Read More

மத்திய அரசின் மூர்க்கத்தனமான இந்தித் திணிப்பு – வைகோ கண்டனம்

மத்திய பா.ஜ.க. அரசு அனைத்துத் துறைகளிலும் மூர்க்கத்தனமாக இந்தித் திணிப்பு நடவடிக் கைகளை முடுக்கி விட்டுள்ளது. மத்திய அரசு அலுவலகங்களிலும், பொதுத்துறை நிறுவனங் களிலும் இந்தியை அலுவல் மொழியாக வலுக்கட்டாயமாக திணிக்கும் வகையில் அதற்கென்று தனியாக இந்தி ஆட்சி மொழிப் பிரிவு …

மத்திய அரசின் மூர்க்கத்தனமான இந்தித் திணிப்பு – வைகோ கண்டனம் Read More

நாட்டின் எதிர்காலத்திற்கு வித்திடுவது ஆசிரியர் பணி – வைகோ வாழ்த்து

நாட்டின் உயர்வுக்கும் சமூகத்தின் மேன்மைக்கும் அடித்தளமாகத் திகழ்வது கல்வியைப் புகட் டும் ஆசிரியர்கள்தான். ஆசிரியர் பணியின் மதிப்பு என்பது ஆழ்கடலைப் போன்று அளவிட முடி யாதது. நாட்டின் எதிர்கால செல்வங்களான இளம் பிஞ்சுகளை, மழலையர் பள்ளி முதல் உயர் கல்வி வரையில் …

நாட்டின் எதிர்காலத்திற்கு வித்திடுவது ஆசிரியர் பணி – வைகோ வாழ்த்து Read More

தொல்பழங்கால சிறப்புகள் புதைந்து கிடக்கும் அழகன்குளத்தில் ஓ.என்.ஜி.சி. மீத்தேன் ஆய்வுப் பணிகளைக் கைவிடுக – வைகோ

இராமநாதபுரம் மாவட்டம் – மண்டபம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அழகன் குளம் என்ற ஊர் சங்க காலத்தில் புகழ்பெற்ற வணிக நகரமாக விளங்கியது என்பது இப்பகுதியில் தொல்லி யல்துறை ஆய்வு நடத்தியபோது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து அழகன்குளம் பகுதி யில் 1986இல் …

தொல்பழங்கால சிறப்புகள் புதைந்து கிடக்கும் அழகன்குளத்தில் ஓ.என்.ஜி.சி. மீத்தேன் ஆய்வுப் பணிகளைக் கைவிடுக – வைகோ Read More

பொது முடக்கத்தை நீக்குங்கள் – போக்குவரத்துத் தடையை விலக்குங்கள் – வைகோ அறிக்கை

கொரோனா தொற்று அச்சம் காரணமாக, கடந்த 5 மாதங்களாக பொது முடக்கம் நடைமுறையில் இருக்கின்றது. வருமானத்திற்கு வழியின்றி பட்டினி கிடக்க நேர்ந்தபோதிலும், அரசுக் கட்டுப் பாடுகளை பொதுமக்கள் கடைப்பிடித்து வருகின்றனர். கடந்த ஐந்து மாதங்களில் அரசு வெறும் ஆயிரம் ரூபாய் மட்டுமே …

பொது முடக்கத்தை நீக்குங்கள் – போக்குவரத்துத் தடையை விலக்குங்கள் – வைகோ அறிக்கை Read More

கல்விக் கட்டணத்தை தவணை முறையில் வசூலிக்க, தமிழக அரசு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் – வைகோ

கொரோனா பேரிடரால், உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் வேலை இழந்து பாதிப்பு க்கு உள்ளாகி இருக்கிறார்கள். தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து பெரும்பான்மையான மக்கள் வீதிக்கு வருகின்ற அவல நிலை ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டில் இருக்கிற உயர்  கல்வி நிறுவனங்கள் நடப்பு …

கல்விக் கட்டணத்தை தவணை முறையில் வசூலிக்க, தமிழக அரசு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் – வைகோ Read More