நீர்வழிப்பாதையில் வீட்டுமனைக்கு எதிர்ப்பு
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை தாலுகா ராமையன் பட்டி வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட பகுதியில் விவசாயத்திற்கு செல்லும் நீர்வழிப் பாதைகளை ஆக்கிரமிப்பு செய்து பாரடைஸ் சிட்டி என்கிற பெயரில் வீட்டுமனை குடியிருப்புகள் உருவாக்கப்பட்டு வருகிறது, இந்த பகுதியில் ரெவென்யூ அதிகாரிகள் உரிய ஆய்வு …
நீர்வழிப்பாதையில் வீட்டுமனைக்கு எதிர்ப்பு Read More