அஸ்வத்தாமா தி சாகா கன்டினியூஸ்’ படத்தில் முதன்மை வேடத்தில் ஷாஹித் கபூர்

புராண பாத்திர‌மும் நவீன உலகும் ஒரே நேர் கோட்டில் சந்தித்தால் என்ன ஆகும் என்பதை விவரிக்கும் பரபரப்பான பயணத்திற்கு ரசிகர்களை அழைத்துச் செல்ல ஷாஹித் கபூர் மற்றும் இயக்குநர் சச்சின் ரவி உடன் பூஜா என்டர்டெயின்மென்ட் கைகோர்த்துள்ளது. இவர்கள் இணையும் ‘அஸ்வத்தாமா …

அஸ்வத்தாமா தி சாகா கன்டினியூஸ்’ படத்தில் முதன்மை வேடத்தில் ஷாஹித் கபூர் Read More

இந்திய திரையுலகையே தன் இசையால் கலக்கும் தேவி ஶ்ரீ பிரசாத்

 தேவி ஶ்ரீ பிரசாத்தின் அதிரடி இசையில் உருவான ‘புஷ்பா‘ திரைப்படத்தின் அனைத்து பாடல்களும் முதல்முறையாக ஒரே சமயத்தில் 5 மொழிகளில் வெற்றி பெற்றது. இந்நிலையில், 5 முன்னணி நட்சத்திரங்களில் திரைப்படங்களுக்கு இவர் தற்போது இசையமைத்து வருகிறார். அஜித் நடிக்கும் ‘குட் பேட் அக்லி‘, …

இந்திய திரையுலகையே தன் இசையால் கலக்கும் தேவி ஶ்ரீ பிரசாத் Read More

எம்.எஸ். பாஸ்கர் நடிக்கும் ‘டபுள் டக்கர்’ திரைப்படத்தின் இசை வெளியீடு

ஏர் ஃபிளிக் தயாரிப்பில் மீரா மஹதி இயக்கத்தில் வித்யாசாகர் இசையில் இந்தியாவிலேயே முதல்முறையாகபுதுமையாக வடிவமைக்கப்பட்டுள்ள அனிமேஷன் பாத்திரங்களுடன் தீரஜ், ஸ்முரிதி வெங்கட், கோவை சரளா, எம்.எஸ். பாஸ்கர், முனிஷ்காந்த், காளி வெங்கட் சுனில் ரெட்டி, ஷா ரா, கருணாகரன், யாஷிகா ஆனந்த், …

எம்.எஸ். பாஸ்கர் நடிக்கும் ‘டபுள் டக்கர்’ திரைப்படத்தின் இசை வெளியீடு Read More

தொடர்ந்து எட்டு மணி நேரம் பின்னணி குரல் பேசிய கவுண்டமணி

சினி கிராஃப்ட் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் சாய் ராஜகோபாலின் எழுத்து மற்றும் இயக்கத்தில் ‘நகைச்சுவை மன்னன்‘ கவுண்டமணி கதையின் நாயகனாக நடிக்கும் முழு நீள அரசியல்–நகைச்சுவை திரைப்படமான ‘ஒத்த ஓட்டுமுத்தையா‘ பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. சென்னையில் உள்ள பரணி’ டப்பிங் ஸ்டூடியோவில் …

தொடர்ந்து எட்டு மணி நேரம் பின்னணி குரல் பேசிய கவுண்டமணி Read More

‘ரத்னம்’ திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு

நடிகர் விஷால் மற்றும் இயக்குநர் ஹரி ஆகியோர் ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் கார்த்திகேயன் சந்தானம் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் சவுத் இணைந்து தயாரிக்கும் படம் ‘ரத்னம்‘.  இப்படத்தின் அறிமுக நிகழ்வில் விஷால் பேசியதாவது… “வருங்கால இந்தியாவுக்கு வணக்கம். இந்த நிகழ்ச்சியின் மேடைக்கு உங்கள் மத்தியில் …

‘ரத்னம்’ திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு Read More

ஆர்யன் இயக்கத்தில் உருவாகும் சாகச திரைப்படம் ‘சத்தியமங்கலா’

உலகின் அதிவேக ஆவணப்படத்தை இயக்கி கின்னஸ் சாதனை படைத்தவரும் குறும்படத்திற்காக‌சர்வதேச விருதுகளை வென்றவருமான‌ ஆர்யன், ‘சத்தியமங்கலா’ என்ற பான்–இந்தியா திரைப்படத்தைதற்போது இயக்கி வருகிறார். தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில்உருவாகி வரும் இப்படத்தை ஏஎஸ்ஏ புரொடக்‌ஷன் மற்றும் அயிரா …

ஆர்யன் இயக்கத்தில் உருவாகும் சாகச திரைப்படம் ‘சத்தியமங்கலா’ Read More

சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் ‘இங்க நான் தான் கிங்கு’

ஜி.என்.அன்பு செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம்  தயாரிப்பில் சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம்  ‘இங்க நான் தான் கிங்கு‘.  இப்படத்தின் தலைப்பையும் முதல் பார்வை பதாகையும் கமல் ஹாசன் வெளியிட்டார்.  அனைத்து இளைஞர்களும் ரசித்து கொண்டாடும் விதமாக சந்தானத்தின் கதாபாத்திரம் உருவாகியுள்ளது. மேலும், சந்தானத்தின் …

சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் ‘இங்க நான் தான் கிங்கு’ Read More

“ஆண்கள் அழுவது அழகோ அழகு” – இயக்குநர் மிஷ்கின்

ஏர் ஃபிளிக் தயாரிப்பில் மீரா மஹதி இயக்கத்தில் வித்யாசாகர் இசையில் இந்தியாவிலேயே முதல்முறையாக புதுமையாக வடிவமைக்கப்பட்டுள்ள அனிமேஷன் பாத்திரங்களுடன் தீரஜ், ஸ்முரிதிவெங்கட், கோவை சரளா எம்.எஸ். பாஸ்கர் மற்றும் பலர் நடித்திருக்கும் கலகலப்பான திரைப்படம் ‘டபுள்டக்கர்‘. இப்படத்தின் அறிமுக நிகழ்வில் பேசிய …

“ஆண்கள் அழுவது அழகோ அழகு” – இயக்குநர் மிஷ்கின் Read More

‘பைரி’ திரைப்பட விமர்சனம்

சென்னை,பிப்.26- வி.துரைராஜ் தயாரிப்பில் ஜான்கிளாடி இயக்கத்தில் செய்யத் மஜீத், மேக்னா எலன், விஜி சேகர், ரமேஷ் ஆறுமுகம் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “பைரி“. நாகர்கோயில்பகுதியில் பாரம்பரியமிக்க புறா விளையாட்டால் ஏற்படும் பகைதான் இப்படத்தின் கதை. அனைத்துநடிகர்களும் புதுமுகங்கள்தான் என்றாலும் நட்சத்திர …

‘பைரி’ திரைப்பட விமர்சனம் Read More

“ரணம் அறம் தவறேல்” திரைப்பட விமர்சனம்

சென்னை,பிப்.25- முத்து நாகராஜன் தயாரிப்பில் ஷெரீப் இயக்கத்தில் வைபவ், நந்திதா ஸ்வேதா, தான்யாஹோப், நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “ரணம் அறம் தவறேல்“. மனித உடல் பாகங்களைஎரிந்த நிலையில் காவல்த்துறையினர் கண்டெடுக்கிறார்கள். அது யாருடைய உடல் உறுப்புக்கள்?. ஏன்துண்டுதுண்டாக வெட்டி எரித்து கொல்லப்படுகிறார்கள்?  …

“ரணம் அறம் தவறேல்” திரைப்பட விமர்சனம் Read More