அம்பேத்கராக நடிக்கிறார் ஜெ.எம்.பஷீர்
வைத்தியநாதன் ஃபிலிம் கார்டன் சார்பில் வி. பழனிவேல் ‘டாக்டர் அம்பேத்கர்’ படத்தை தயாரிக்கிறார். இப்படத்தில் விரைவில் வெளியாக உள்ள ‘தேசியத் தலைவர்’ படத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவராக நடித்திருக்கும் ஜெ.எம்.பஷீர் அம்பேத்கராக நடிக்கிறார். வி. செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகும் இந்த வாழ்க்கை …
அம்பேத்கராக நடிக்கிறார் ஜெ.எம்.பஷீர் Read More