
கவிக்கோ அப்துல் ரகுமான் குறித்த ஆவணப்படம் வெளியீடு
கவிக்கோ இலக்கியக் கழகம் மற்றும் கவிக்கோ மன்றம் இணைந்து, கவிக்கோ அப்துல் ரகுமான் குறித்த ஆவணப்படம் திரைப் பிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டது. ஆவணப்படத்தை திரைப்பட இயக்குநர் லிங்குசாமி வெளியிட சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதியரசர் கே. பாட்சா பெற்றுக்கொண்டார். கவிக்கோ அப்துல் …
கவிக்கோ அப்துல் ரகுமான் குறித்த ஆவணப்படம் வெளியீடு Read More