
சிலிர்க்க வைக்கும் ‘சிவ சிவாயம்’ திரைப்பட பாடல்
இயக்குனர் மோகன்.ஜி. ஜி எம் பிலிம் கார்ப்பரேஷன் பட நிறுவனம் மூலம் அவர் தயாரித்து இயக்கும் படம் ’பகாசூரன்’. இந்த படத்தில் இயக்குனர் செல்வராகவன் கதாநாயகனாக நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் நட்டி நடிக்கிறார். ‘ இசை மேதை பாபநாசம் சிவன் எழுதிய‘சிவ சிவாயம்’ என்ற அந்த …
சிலிர்க்க வைக்கும் ‘சிவ சிவாயம்’ திரைப்பட பாடல் Read More