என்னைப் பற்றி பரவும் வதந்திகள்: நடிகை பருத்திவீரன் சுஜாதா மறுப்பு
குறிப்பிடத்தக்க வகையில் பேசப்பட்ட படங்களில் அம்மா, அண்ணி. அக்கா என்று குணச்சித்திர வேடங்களில் நடித்து அறியப்பட்டவர் பருத்திவீரன் சுஜாதா. 2004-ல் கமலின் ‘விருமாண்டி’ படத்தில் இவர் அறிமுகமானார். 2007-ல் ‘பருத்தி வீரன்’ இவருக்கு பரவலான ஒரு வெளிச்சத்தைத் தேடித் தந்தது. ஃபிலிம்பேர் உட்பட …
என்னைப் பற்றி பரவும் வதந்திகள்: நடிகை பருத்திவீரன் சுஜாதா மறுப்பு Read More