நடிகர் நாகேஷின் பேரன் கதாநாயகனாக அறிமுகமாகும் நகைச்சுவை படம் “உருட்டு உருட்டு”

ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ்   பட நிறுவனம் சார்பில் சாய் காவியா சாய் கைலாஷ் வழங்க பத்மராஜு  ஜெய்சங்கர் தயாரித்திருக்கும்  படத்திற்கு ” உருட்டு உருட்டு ” என்று  பெயரிட்டுள்ளனர். நாகேஷின் பேரன் கஜேஷ் நாகேஷ் இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக …

நடிகர் நாகேஷின் பேரன் கதாநாயகனாக அறிமுகமாகும் நகைச்சுவை படம் “உருட்டு உருட்டு” Read More

சத்யா மூவிஸ் தயாரிக்கும் அருளாளர் இராம வீரப்பன் குறித்த  ஆவணப்படம்

உலகத்தரத்திற்கு இணையாக  உருவாகி வரும், இராம வீரப்பன் அவர்களின் ‘கிங் மேக்கர்’  என்னும் ஆவணப்படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது . சமீபத்தில் மறைந்த மூத்த அரசியல் தலைவரும் , சத்யா மூவிஸின் நிறுவனர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளருமான இராம வீரப்பன் குறித்த  ஆவணப்படம் வரலாற்றில் …

சத்யா மூவிஸ் தயாரிக்கும் அருளாளர் இராம வீரப்பன் குறித்த  ஆவணப்படம் Read More

இ.எம்.ஐ. (மாதத் தவணை) திரைப்பட விமர்சனம்

மல்லையன் தயாரிப்பில் சதாசிவம் சின்னராஜ் இயக்கத்தில் சதாசிவம் சின்னராஜ், சாய் தான்யா, பேரரசு, பிளாக் பாண்டி, 0ஆதவன், ஓ.ஏ.கே.சுந்தர், லொள்ளு சபா மனோகர், டி.கே.எஸ், செந்தி குமாரி ஆகியோரின் நடித்திருக்கும் படம் “இ.எம்.ஐ. (மாததவணை). சதாசிவம் சின்னராஜூம் சாய் தன்யாவும் காதலித்து …

இ.எம்.ஐ. (மாதத் தவணை) திரைப்பட விமர்சனம் Read More

இயக்குநர் மகேந்திரன் நினைவு ஃபிலிம் மீடியா அகாடமி துவக்க விழா

தமிழ் சினிமாவின் கலைப்பிதாமகன் எனக் கொண்டாடப்பட்ட இயக்குநர் மகேந்திரன் நினைவாக, திரைத்துறை மீது காதல் கொண்ட மாணவர்கள் பயன் பெறும் வகையில், இயக்குநர் மகேந்திரன் நினைவு ஃபிலிம்  மீடியா அகாடமி துவக்கப்பட்டுள்ளது.  ஒரு சிறு கிராமத்தில் இருந்து வந்து, திரைத்துறையில் சாதிக்க …

இயக்குநர் மகேந்திரன் நினைவு ஃபிலிம் மீடியா அகாடமி துவக்க விழா Read More

நமது வாழ்வியலை படம் எடுத்தால்  படம் ஜெயிக்கும் – பாக்கியராஜ்

சபரி புரொடக்ஷன்ஸ்  நிறுவனம் சார்பில் மல்லையன் தயாரிக்க, சதாசிவம் சின்னராஜ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி, நாயகனாகவும் நடித்துள்ள படம் ” இ.எம்.ஐ ” மாதத் தவணை “. இப்படம் அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில், முழுக்க முழுக்க நகைச்சுவை …

நமது வாழ்வியலை படம் எடுத்தால்  படம் ஜெயிக்கும் – பாக்கியராஜ் Read More

“சுந்தரா ட்ராவல்ஸ்” திரைப்படத்தின் பாகம் 2 தயாராகிறது

முரளி மற்றும் வடிவேலு இணைந்து நடித்து 2002 ஆம் ஆண்டு வெளியான “சுந்தரா டிராவல்ஸ்” படம் பட்டி தொட்டி எங்கும் மாபெரும் வெற்றி பெற்று மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று அன்று முதல் இன்று வரை யாராலும் மறக்க முடியாத படமாக …

“சுந்தரா ட்ராவல்ஸ்” திரைப்படத்தின் பாகம் 2 தயாராகிறது Read More

“திருக்குறள்” திரைப்படத்தின் பாடலை வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்

“காமராஜ்”, “வெல்கம் பிளாக் காந்தி” திரைப்படங்களைத் தயாரித்த ரமணா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் தமிழரின் பெருமைமிகு அடையாளம் திருக்குறளை திரைப்படமாகத் தயாரித்துள்ளது.                         இளையராஜா இசையமைத்துள்ளார். திரைப்படம் விரைவில் வெளியாகிறது. இளையராஜா …

“திருக்குறள்” திரைப்படத்தின் பாடலை வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் Read More

பிரபுதேவாவின் நடன நிகழ்ச்சி சென்னையில் முதன்முதலாக நடக்கிறது

இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன், பிரபுதேவாவின்,  நடன நிகழ்ச்சி, இந்தியாவில் முதல் முறையாக நடக்கவுள்ளது.  பிரபல நிறுவனமான அருண் ஈவண்ட்ஸ் அருண் நடத்த வி.எம்.ஆர்.ரமேஷ்,  ஜி ஸ்டார்  உமாபதி  மற்றும் ஜெய்சங்கர் முக்கிய பங்கு வகிக்கின்றனர். இந்த நடன நிகழ்ச்சி  வரும் 2025  பிப்ரவரி 23 …

பிரபுதேவாவின் நடன நிகழ்ச்சி சென்னையில் முதன்முதலாக நடக்கிறது Read More

முழுக்க முழுக்க மலேசியாவில் படமாக்கப்பட்ட படம் “கண்நீரா”

உத்ரா புரொடக்ஷன்ஸ் மற்றும் More 4  Production இணைந்து தயாரித்துள்ள படம் ” கண்நீரா ” இந்த படத்தில் நடித்துள்ள நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் மலேசியா வாழ் தமிழர்கள் என்பதை குறிப்பிடத்தக்கது. கண்நீரா என்பதற்கு கண்ணுக்குள் இருக்கிற …

முழுக்க முழுக்க மலேசியாவில் படமாக்கப்பட்ட படம் “கண்நீரா” Read More

“எக்ஸ்ட்ரீம்” திரைப்பட விமர்சனம்

கமலக்குமாரி, ராஜ்குமார் தயாரிபில் ராஜவேல் கிருஷ்ணா இயக்கத்தில் ரஷிதா மகாலட்சுமி, அபி நக்‌ஷத்ரா, ராஜ்குமார் நாகராஜ், ஆனந்த் நாக், அம்ரிதா ஹால்டர், சிவம் தேவ், ராஜேஷ்வரி ராஜேஷ், சரிதா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “எக்ஸ்ட்ரீம்”. சென்னையில் கட்டப்பட்டுவரும் அடுக்குமாடி கட்டிடத்திலுள்ள …

“எக்ஸ்ட்ரீம்” திரைப்பட விமர்சனம் Read More