
மகாத்மா காந்தியின் மரணத்தில் மறைக்கப்பட்ட உண்மை சம்பவத்தை வைத்து உருவாகியுள்ள படம் ‘நாதுராம் கோட்சே.’
ராமலட்சுமி புரொடக்சன் மற்றும் ஈஞ்ச நாடு 18 பட்டி கணேஷ் நாகா புரொடக்சன், சிவன் ஓடிடி ஆகிய மூன்று நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் ‘நாதுராம் கோட்சே.’ இந்த படத்தில் சசி, ரவி, தாமரை, பீட்டர் சரவணன், இன்பா, சிவகுமார், வடிவேல் மகேஷ் …
மகாத்மா காந்தியின் மரணத்தில் மறைக்கப்பட்ட உண்மை சம்பவத்தை வைத்து உருவாகியுள்ள படம் ‘நாதுராம் கோட்சே.’ Read More