தயாரிப்பாளரே வில்லனான படம் ‘ஐமா’

தமிழ் எக்ஸாடிக் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் சண்முகம் ராமசாமி தயாரிப்பில் யூனஸ், எல்வின்ஜூலியட்,அகில்பிரபாகரன், ஷாஜி,ஷீரா, மேகாமாலு, மனோகரன், தயாரிப்பாளர் ராமசாமிநடிப்பில்வெளிவந்திருக்கும் படம் ‘ஐமா‘.  ஆதாம் (யூன்ஸ்) தன் தாயின் உடல் நிலை பாதித்ததால் அவரை மருத்துவமனையில்  சேர்க்கிறான். அதேபோல் விபத்தில் சிக்கிய …

தயாரிப்பாளரே வில்லனான படம் ‘ஐமா’ Read More

சினிமாவே ஒரு ஏமாற்று வேலைதான் – இயக்குநர் பேரரசு பேச்சு

‘ஐமா ‘திரைப்படத்தில் யூனஸ், எல்வின் ஜூலியட், அகில் பிரபாகரன் , ஷாஜி, ஷீரா, மேகா மாலு மனோகரன், படத்தைத்  தயாரித்துள்ள சண்முகம் ராமசாமி ஆகியோர் நடித்துள்ளனர். இயக்குநர் ராகுல் ஆர் கிருஷ்ணா இயக்கி உள்ளார்.  இப்படத்தின் இசை வெளியீடு நிகழ்வில்  இயக்குநர் …

சினிமாவே ஒரு ஏமாற்று வேலைதான் – இயக்குநர் பேரரசு பேச்சு Read More

கேஷ் வில்லன்ஸின் தனிப்பாடல் தொகுப்பு ‘முடிஞ்சா பூரு’

திரைப்படம், தொகுப்பு என்று பல்வேறு துறைகளில் இசைப் பங்களிப்பு செய்து வரும் கேஷ்  வில்லன்ஸ் தனதுஅடுத்த தனிப்பாடல் தொகுப்பு மூலம் உலகளாவிய கவனத்தைப் பெற்றுள்ளார்.  ஏற்கெனவே ஒரு ஸ்கூட்டர் வண்டி, ஈகோ போன்ற பாடல் தொகுப்பின் மூலம் அழுத்தமான அடையாளத்தைப்  பெற்று …

கேஷ் வில்லன்ஸின் தனிப்பாடல் தொகுப்பு ‘முடிஞ்சா பூரு’ Read More

நடிகர் விஷ்ணு மஞ்சுவின் கனவு திரைப்படம் ‘கண்ணப்பா’

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் விஷ்ணு மஞ்சுவின் நீண்டநாள் கனவான ‘கண்ணப்பா – ஒருஉண்மையான இந்திய காவியக் கதை’ திரைப்படம் ஸ்ரீ காளஹஸ்திரி கோவிலில் பூஜையுடன் தொடங்கியது. 24 ஃபிரேம்ஸ் ஃபேக்டரி மற்றும் ஏவிஏ என்டர்டெயின்மென்ட் சார்பில் டாக்டர்.மோகன் பாபு தயாரிப்பில்  காவியமாக …

நடிகர் விஷ்ணு மஞ்சுவின் கனவு திரைப்படம் ‘கண்ணப்பா’ Read More

‘ஆந்தை’ படத்தின் முன்னோட்டம் மற்றும் பாடல்கள் வெளியீடு

ஜீ6 மூவீஸ்ஸ் நிறுவனம் சார்பில் நவீன் மணிகண்டன் ஒளிப்பதிவு இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம்‘ஆந்தை‘. இதன் கதை திரைக்கதை வசனம் பாடல்கள் எழுதி தயாரித்துள்ளார் சிங்கப்பூரைச் சேர்ந்த மில்லத்அகமது. இது ஒரு எதிர்பாராத திருப்புமுனை படமாக உருவாகி இருக்கிறது.  இந்தப் படத்தின் …

‘ஆந்தை’ படத்தின் முன்னோட்டம் மற்றும் பாடல்கள் வெளியீடு Read More

‘அட்டு’ திரைப்பட இயக்குநர் ரத்தன் லிங்காவின் தயாரிப்பில் பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு

பாம்பூ ட்ரீஸ் சினிமாஸ் மற்றும் அல்முரியாத் இணைந்து தயாரிக்கும் புரொடக்ஷன் எண் 2 திரைப்படம் திருவள்ளூரில் பூஜையுடன் படப்பிடிப்பு  தொடங்கியது.  ‘அட்டு‘ திரைப்பட இயக்குநர் ரத்தன் லிங்கா மற்றும் ராஜகுமார் வேலுசாமி தயாரிப்பில் உருவாகவுள்ள இந்த புரொடெக்ஷன் எண் 2 திரைப்படத்தினை …

‘அட்டு’ திரைப்பட இயக்குநர் ரத்தன் லிங்காவின் தயாரிப்பில் பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு Read More

விறுவிறுப்பான அதிரடி திரைப்படம் ‘லாக்கர்’

நீண்ட இடைவெளிக்குப் பின் தமிழில்  இரட்டையர்கள் ஒரு புதிய படத்தை இயக்கி உள்ளார்கள்.  அவர்கள்தான் ராஜசேகர் என் மற்றும் யுவராஜ் கண்ணன்.சினிமாவின் மீது காதல் கொண்ட இந்த இருவரும் இணைந்து‘லாக்கர்‘ என்கிற படத்தை இயக்கி உள்ளார்கள். இப்படத்தை நாராயணன் செல்வம் புரொடக்சன்ஸ் …

விறுவிறுப்பான அதிரடி திரைப்படம் ‘லாக்கர்’ Read More

ஆணாதிக்கத்திற்கு ஆணி அடித்த படம் ‘அவள் அப்படித்தான் 2’

ருத்ரய்யா இயக்கிய ‘அவள் அப்படித்தான் ‘ படம் 1978-ல் வெளியானது. பெண் என்பவள் யாருடைய  எதிர்பார்ப்புக்கும் உருவக வடிவமைப்புக்கும்  உட்படாதவள் என்கிற சுதந்திர சிந்தனையை விதைத்தது அந்தப்படம் .அதே சிந்தனையின் தொடர்ச்சியாக 2023-ல் வந்திருக்கும் படம் தான் அவள் அப்படித்தான் 2. …

ஆணாதிக்கத்திற்கு ஆணி அடித்த படம் ‘அவள் அப்படித்தான் 2’ Read More

குழந்தைகள் படம் இயக்குகிறார் டிராஃபிக் ராமசாமி இயக்குநர்

குழந்தைகளைப் பிடிக்காதவர்கள் என்று யாராவது உண்டா? அதுவும் குழந்தைகள் படம் என்றால் சொல்லவேவேண்டாம். உலகம் முழுவதும் குழந்தைகள் படங்களுக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. தமிழில்  அஞ்சலி, பசங்க, காக்கா முட்டை என்று குழந்தைகள் படங்கள் மக்களிடையே பெரிய வரவேற்பைப் …

குழந்தைகள் படம் இயக்குகிறார் டிராஃபிக் ராமசாமி இயக்குநர் Read More

‘விழி திற தேடு ‘ படத்தின் பதாகை வெளியீடு

தமிழகத்தை உலுக்கிய உண்மைச் சம்பவம் ‘விழி திற தேடு ‘படமாகிறது. இப்படத்தை வி. என். ராஜா சுப்பிரமணியன் தயாரித்து இயக்குகிறார். படம் பற்றி இயக்குநர் வி. என். ராஜா சுப்பிரமணியன் பேசும்போது, “நாட்டில் ஒவ்வொரு குற்றச் செயல்நடக்கும் போது மக்கள் அதை …

‘விழி திற தேடு ‘ படத்தின் பதாகை வெளியீடு Read More