குடிசைகளை இழந்தவர்களுக்கு வீடு வழங்க வேண்டும் – எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தியது
இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அப்துல் ஹமீது வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; சென்னை அரும்பாக்கம் ராதாகிருஷ்ணன் நகரில் கூவம் ஆற்றோரமாக 250க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் உள்ளன. இந்நிலையில் கடந்த ஜூலை 29 அன்று, காவல்துறை உதவியுடன் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஒருபகுதி …
குடிசைகளை இழந்தவர்களுக்கு வீடு வழங்க வேண்டும் – எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தியது Read More