தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக சுற்றுலா பயணத்திட்டங்களில் முன்பதிவு செய்து, வருகின்ற கோடை விடுமுறையில் மலைவாழிடங்களுக்கும், பிற பகுதிகளுக்கும் சுற்றுலா மேற்கொண்டு பயன்பெற வேண்டும் – பொதுமக்களுக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் அழைப்பு.
சென்னை, வாலாஜா சாலையில் செயல்பட்டு வரும் சுற்றுலா வளாக கூட்டரங்கில் சுற்றுலாத்துறையின்மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்த சுற்றுலாத்துறை அலுவலர்கள் மற்றும் தமிழ்நாடுசுற்றுலா வளர்ச்சிக் கழக அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் சுற்றுலாத்துறை அமைச்சர்திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் தலைமையில் (7.3.2024) நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறுசுற்றுலா …
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக சுற்றுலா பயணத்திட்டங்களில் முன்பதிவு செய்து, வருகின்ற கோடை விடுமுறையில் மலைவாழிடங்களுக்கும், பிற பகுதிகளுக்கும் சுற்றுலா மேற்கொண்டு பயன்பெற வேண்டும் – பொதுமக்களுக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் அழைப்பு. Read More