தெற்கு ஆசிய பயண சுற்றுலா பொருட்காட்சியில் தமிழ்நாட்டின் சுற்றுலாத்தலங்களின் சிறப்புகள் குறித்து அரங்கத்திற்கு வருகை தந்த பார்வையாளர்களிடம், தமிழ்நாடு அரசின் சுற்றுலாத்துறை இயக்குர் திரு.சந்தீப் நந்தூரி.இ.ஆ.ப., அவர்கள் விளக்கமளித்து, தமிழ்நாட்டில் சுற்றுலா பயணம் மேற்கொள்ள அழைப்பு விடுத்தார்.
30 ஆவது தெற்கு ஆசிய பயண சுற்றுலா பொருட்காட்சி -2023 டெல்லி கிரேட்டர் நொய்டாவில் அமைந்துள்ள இந்திய பொருட்காட்சி திடலில் 9.02.2023 முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றது. 11.02.2023 வரை 3 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில் தமிழ்நாடு அரசின் சுற்றுலாத்துறை அரங்கம் …
தெற்கு ஆசிய பயண சுற்றுலா பொருட்காட்சியில் தமிழ்நாட்டின் சுற்றுலாத்தலங்களின் சிறப்புகள் குறித்து அரங்கத்திற்கு வருகை தந்த பார்வையாளர்களிடம், தமிழ்நாடு அரசின் சுற்றுலாத்துறை இயக்குர் திரு.சந்தீப் நந்தூரி.இ.ஆ.ப., அவர்கள் விளக்கமளித்து, தமிழ்நாட்டில் சுற்றுலா பயணம் மேற்கொள்ள அழைப்பு விடுத்தார். Read More