
“வில்” திரைப்பட விமர்சனம்
புட் ஸ்டெப்ஸ் புரடெக்ஷன் தயாரிப்பில் எஸ்.சிவராமன் இயக்கத்தில் விக்ராந்த், சோனியா அகர்வால், அலகியா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கிம் படம் “வில்” (உயில்). சென்னையில் மனைவியை இழந்து தனியாக தனக்கு சொந்தமான ஒரு அடுக்குமாடி வீட்டில் குடியிருக்கும் செல்வந்தர் ஒருவர், கிராமத்திலிருக்கும் சொத்துக்களை …
“வில்” திரைப்பட விமர்சனம் Read More