ஆதித்யா பாஸ்கர் நடித்த திரைப்படம் நிறைவு பெற்றது
நடிகர் எம்.எஸ்.பாஸ்கரின் வாரிசும் ’96’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான ஆதித்யா பாஸ்கர் – கௌரி கிஷன் ஆகியோர் மீண்டும் இணைந்து நடித்திருக்கும் ‘புரொடக்ஷன் நம்பர் 1′ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர். ராஜ்குமார் ரங்கசாமி …
ஆதித்யா பாஸ்கர் நடித்த திரைப்படம் நிறைவு பெற்றது Read More