இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் 25 வது ஆண்டு திரைப்பயணத்திற்கு தமிழ் திரைப்பட பத்திரக்கையாளர் சங்கம் வாழ்த்து

இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவின் 25 ஆண்டுகால திரைப்பயண நிகழ்வில் நமது சங்கம் சார்பில் தலைவர் கவிதாவும், செயலாளர் கோடங்கி ஆபிரகாமும் சால்வை அணிவித்து யுவனை கவுரவப்படுத்தி வாழ்த்தினார்கள்.