ஆர்ட் புரடெக்ஷன் சார்பில் ராமகிருஷ்ணன் ஆறுமுகம் வினோத் பெருமாள் இருவரும் இணைந்து தயாரிக்கும் படத்திற்கு “ஊருக்கு ரெண்டு ஊதாரி” என்று தலைப்பை வைத்துள்ளனர். நடிகர்கள் பிரஜின், புகழ் இருவரும் கதாநாயகர்களாக நடிக்கின்றனர். ஜனனி இந்தப் படத்தின் கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் விக்ரம் விஜய், ரவிமரியா, மைம்கோபி, தீபா அக்கா, அபிதா ஆகியோர் நடிக்கிறார்கள். ஸ்ரீகாந்த் தேவா இந்த படத்திற்கு இசையமைக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் – அறிமுக இயக்குனர் யோகேஸ்வரன் மைனர். .******
மக்கள் தொடர்பு – புவன் செல்வராஜ்

