“கெணத்த காணோம்” திரைப்படத்தின் பதாகை வெளியீடு

நடிகர் யோகி பாபு, நகைச்சுவையிலிருந்து கதாநாயகன் வேடங்களுக்கு சிரமமின்றி மாறுவதன் மூலம் தனக்கென ஒரு தனித்துவமான இடத்தை செதுக்கியுள்ளார். இவை பார்வையாளர்களிடம் ஆழமாக எதிரொலித்தன. இப்போது, அவர் “கெணத்த காணோம்” மூலம் மீண்டும் திரும்பி பார்க்க வைக்கிறார். இதன் பதாகை வெளியிடப்பட்டது.  …

“கெணத்த காணோம்” திரைப்படத்தின் பதாகை வெளியீடு Read More

“4த் ஃப்ளோர்” பிப்.27ல் திரைக்கு வருகிறது

மனோ கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஏ.ராஜா  தயாரிப்பில், எல்.ஆர்.சுந்தரபாண்டி இயக்கத்தில், ஆரி அர்ஜுனன் கதாநாயகனாக நடிக்க, வித்தியாசமான களத்தில் மர்மங்கள் நிறைந்த பரபரப்பான  படமாக உருவாகியுள்ள திரைப்படம்  “4த் ஃப்ளோர்”.   இப்படம் வரும் பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதியன்று …

“4த் ஃப்ளோர்” பிப்.27ல் திரைக்கு வருகிறது Read More

இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட்ட “அண்டர் 18”

எஸ்.ஆர்.புரடெக்‌ஷன் சார்பில் பி.ஜெகதீஸ் தயாரிப்பில்  கார்த்திக் பெருமாள் சாமி இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படமான “அண்டர் 18” படத்தின் தலைப்பு பதாகையை  இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட்டார். சமூகத்தின் அடித்தள உண்மைகளை பேசும் இன்னொரு முக்கியமான முயற்சியாக  “அண்டர் 18” உருவாகி வருகிறது. புதிய …

இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட்ட “அண்டர் 18” Read More

அழிக்கப்பட்ட ஒரு நாட்டிலிருந்து இரண்டு இளைஞர்கள் எடுத்த படம் “அந்தோனி”- சீனு ராமசாமி

ஓசை பிலிம்ஸ்  தயாரிப்பில் இலங்கையின் வாழ்வியல் பின்னணியில் உருவாகி இருக்கும் இப்படத்தில் கயல் வின்சென்ட், டிஜே பானு, நிழல்கள் ரவி, அருள்தாஸ், சுதர்சன், ஷாமி நடித்துள்ளனர். சுகிர்தன் கிறிஸ்துராஜா மற்றும் ஜெனோசன் ராஜேஷ்வர் இயக்கி உள்ளனர். இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் …

அழிக்கப்பட்ட ஒரு நாட்டிலிருந்து இரண்டு இளைஞர்கள் எடுத்த படம் “அந்தோனி”- சீனு ராமசாமி Read More

“என்னை வேரொரு விதமாக மாற்றியிருக்கிறார் ராஜ் முருகன் – சசிகுமார்

ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிப்பில், ராஜுமுருகன் இயக்கத்தில்,  சசிகுமார் அழுத்தமான வேடத்தில்  நடித்திருக்கும் ‘ மை லார்ட்’ திரைப்படம் வெற்றி கண்டுள்ளது. இப்படத்தின் வெற்றி நிகழ்வில் நடிகர் சசிகுமார் பேசியதாவது: “என்னுடைய நடிப்பை எல்லாருமே பாராட்டியதை கேட்கும்போது …

“என்னை வேரொரு விதமாக மாற்றியிருக்கிறார் ராஜ் முருகன் – சசிகுமார் Read More

அப்பாவின் சிரிப்பில் “வித் லவ்” படத்தின் வெற்றியை கண்டேன் – சௌந்தர்யா ரஜினிகாந்த்

“வித் லவ்” திரைப்படம் கடந்த  2026 பிப்ரவரி 6 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வெற்றிப் படமாக உருவெடுத்துள்ளது. இதன் நன்றி அறிவிப்பு நிகழ்வில் அப்படத்தை தயாரித்த சௌந்தர்யா  ரஜினிகாந்த் பேசியதாவது:  “ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. மகிழ்ச்சி என்ற வார்த்தை …

அப்பாவின் சிரிப்பில் “வித் லவ்” படத்தின் வெற்றியை கண்டேன் – சௌந்தர்யா ரஜினிகாந்த் Read More

“சீதா பயணம்” திரைப்பட விமர்சனம்

நடிகர் அர்ஜூன் தயாரித்து இயக்கியிருக்கும் படம் “சீதா பயணம்”. இப்படத்த்கில் அர்ஜூன், அவரது மகள் ஐஸ்வர்யா அர்ஜூன், நிரஞ்சன், துர்வா சர்ஜா, பிரகாஷ்ராஜ், சத்யராஜ், கொவை சரளா, ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “சீதா பயணம்”. சத்யராஜின் ஒரே மகளான ஐஸ்வரியா …

“சீதா பயணம்” திரைப்பட விமர்சனம் Read More

தியாகராஜன் குமாரராஜா – விஜய் சேதுபதியின் ‘பாக்கெட் நாவல்’ படப்பிடிப்பு துவங்கியது

தமிழ் சினிமாவின் தனித்துவமான கதை சொல்லல் பாணிக்காக கொண்டாடப்படும் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகும் மூன்றாவது படம் ‘பாக்கெட் நாவல்’. தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தியில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது பரபரப்பாக நடந்து வருகிறது. நேற்று வெளியான இப்படத்தின் …

தியாகராஜன் குமாரராஜா – விஜய் சேதுபதியின் ‘பாக்கெட் நாவல்’ படப்பிடிப்பு துவங்கியது Read More

‘டபுள் ஆக்குபன்சி’ விரைவில் திரைக்கு வருகிறது

அவ்னி மூவீஸ் மற்றும் பென்ஸ் மீடியா நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் ‘டபுள் ஆக்குபன்சி’  திரைப்படத்தின் படப்பிடிப்பு அதிகாரப்பூர்வமாக நிறைவடைந்துள்ளது. புதுமையான கதையம்சம் கொண்ட இந்த ரொமாண்டிக் ஃபேண்டஸி திரைப்படம், இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக மாறியுள்ளது. அறிமுக இயக்குநர் …

‘டபுள் ஆக்குபன்சி’ விரைவில் திரைக்கு வருகிறது Read More

சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படம் “சேயோன்”

ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேசனல் மற்றும் டர்மரிக் மீடியா இணைந்து தயாரிக்க, சிவகார்த்திகேயன் நடிப்பில், சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படம் “சேயோன்”. துடிப்புமிக்க அதிரடியான புதிய கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் தோன்றும் இந்தப் படம் ஒரு கிராமியப் பின்னணியில் பொழுதுபோக்குச் சித்திரமாக …

சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படம் “சேயோன்” Read More