விகாஷ் நடித்த “துச்சாதனன்” செப்.12ல் திரையரங்கில் வெளியீடு

விவா பிலிம்ஸ், வி.ஜி.ஸ்டுடியோஸ் மற்றும் தாய் திரையரங்கம் இணைந்து தயாரிக்கும் “துச்சாதனன்” திரைப்படம் செப்டம்பர் 12ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதில் விகாஷ், சிங்கம்புலி, தமிழ் செல்வி, மணிமாறன் மற்றும் பலர் நடித்துள்ளனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி தளபதி இயக்கியுள்ளார். …

விகாஷ் நடித்த “துச்சாதனன்” செப்.12ல் திரையரங்கில் வெளியீடு Read More

“நான் இயக்குனராகி விட்டேன்” – மகிழ்ச்சி வெள்ளத்தில் ரவி மோகன்

நடிகர் ரவி மோகன்,  “ரவி மோகன் ஸ்டுடியோஸ்” தயாரிப்பு  நிறுவனத்தை  பல நட்சத்திரங்களின் முன்னணியில் துவங்கினார். அதனுடன், அவர் இயக்கத்தில் யோகி பாபு நடிக்கும் படத்தின் அறிமுகம், இயக்குனர் கார்த்தியோகியின் “ப்ரோகோட்”  திரைப்படம் என ரவி மோகன் ஸ்டுடியோஸின் தயாரிப்புகளை அறிவித்தனர். …

“நான் இயக்குனராகி விட்டேன்” – மகிழ்ச்சி வெள்ளத்தில் ரவி மோகன் Read More

விஞ்ஞானத்தை மையமாக கொண்ட படம் “அந்த ஏழு நாட்கள்”

இயக்குநர் சுந்தர் இயக்கத்தில் விஞ்ஞானத்தை மையமாகக் கொண்ட காதல் திரைப்படமாக உருவாகியிருக்கிறது ‘அந்த ஏழு நாட்கள்’ திரைப்படம். இந்த படத்தில் ஒரு அசம்பாவிதத்தைத் தவிர்க்கும் கதாநாயகனாக நடித்துள்ள வினித் என்கிற அஜித்தேஜ் ஒரு வானியற்பியல் மாணவராகவும், நாயகி ஸ்ரீஸ்வேதா வழக்கறிஞராகவும் நடித்துள்ளனர். …

விஞ்ஞானத்தை மையமாக கொண்ட படம் “அந்த ஏழு நாட்கள்” Read More

குழந்தைகளை கவரும் விதமாக உருவாகும் படம் ‘அழகர் யானை’*

எஸ்.வி.புரொடக்ஷன்ஸ் சார்பில் சிவசங்கர் தயாரிப்பில் உருவாகும் படம் ‘அழகர் யானை’. மங்களேஷ்வரன் இரண்டாவதாக இயக்கும் படம் இது.  புகழ் கதாநாயகனாக நடிக்கிறார். காடுவெட்டி’ விஸ்மியா, நந்தினி, ஆர்யன், ஆடுகளம் முருகதாஸ் மற்றும் குழந்தை நட்சத்திரங்கள் காருண்யா, கோகுல் நடிக்கின்றனர்.. இவர்கள் தவிர 80 …

குழந்தைகளை கவரும் விதமாக உருவாகும் படம் ‘அழகர் யானை’* Read More

பிரதீப் ரங்கநாதன் – விக்னேஷ் சிவன் கூட்டணியில் “லவ் இன்சூரன்ஸ் கம்பெனி” திரைப்படம் அக்டோபர் 17ல் வெளியீடு

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, முன்னணி இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ திரைப்படம் தீபாவளிக் கொண்டாட்டமாக வரும் அக்டோபர் 17ல் திரைக்கு வருகிறது.‌ இபடத்தில் பிரதீப் ரங்கநாதன்,  கிருத்தி …

பிரதீப் ரங்கநாதன் – விக்னேஷ் சிவன் கூட்டணியில் “லவ் இன்சூரன்ஸ் கம்பெனி” திரைப்படம் அக்டோபர் 17ல் வெளியீடு Read More

பெண்களின் சமத்துவ தினத்தை முன்னிட்டு உருவாகியுள்ள ‘பட்டர்ஃபிளை’ பாடல் தொகுப்பு

சமீப நாட்களில் திரைப்பட பாடல்களுக்கு இணையாக காணொளித் தொகுப்பு  பாடல்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. அந்த வகையில் பெண்களின் சமத்துவ தினத்தை முன்னிட்டு ‘பட்டர்ஃபிளை’ தொகுப்பு பாடல் உருவாகி உள்ளது. தொகுப்பு  பாடல் என்றாலே ஆட்டம் போட வைக்கும் …

பெண்களின் சமத்துவ தினத்தை முன்னிட்டு உருவாகியுள்ள ‘பட்டர்ஃபிளை’ பாடல் தொகுப்பு Read More

ருத்ரம் சினிமாசின் முதல் படைப்பான சிங்கா-வை அறிவித்தது

ருத்ரம் சினிமாஸ் தனது முதல் படைப்பாக சிங்கா திரைப்படத்தை  அறிவிக்கிறது. மனிதர்களுக்கும் நாய்களுக்கும் இடையிலான ஆழமான அன்பையும், முறியாத பிணைப்பையும், கொண்டாடும் இதயத்தை வருடும் குடும்பக் கதையாக சிங்கா உருவாகி இருக்கிறது. ராஜா துரை சிங்கம் இயக்கும் இந்த படம், உணர்ச்சி, …

ருத்ரம் சினிமாசின் முதல் படைப்பான சிங்கா-வை அறிவித்தது Read More

சிறந்த கதாநாயகன் விருதை பெற்ற நடிகர் மகேஸ்வரன்

கே.பாக்யராஜ் உடன் இணைந்து ‘ஆண்டவன்’ படத்தில் கதாநாயகனாக நடித்த மகேஸ்வரன், கே.பி.ஓய் பாலா, அறந்தாங்கி நிஷா ஆகியோரிடம் இருந்து, சிறந்த கதாநாயகன் விருதை பெற்றார்! மதுரையில்  நட்சத்திர சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது  இந் நிகழ்ச்சியில் சிறந்த அறிமுக கதாநாயகன் விருது ஆண்டவன் திரைப்பட …

சிறந்த கதாநாயகன் விருதை பெற்ற நடிகர் மகேஸ்வரன் Read More

தேமுதிக வறுமை ஒழிப்பு தின நல உதவிகள்

தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவர் பத்மபூஷன் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்த நாளான, ஆகஸ்ட் 25-யை “வறுமை ஒழிப்பு தினமாக” தேமுதிக கடைப்பிடித்து வருகிறது. வறுமை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு  கழக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்*  பல்வேறு நலத்திட்ட உதவிகள் *சுயதொழில் …

தேமுதிக வறுமை ஒழிப்பு தின நல உதவிகள் Read More

யோம் எண்டர்டெயின்மெண்ட்ஸ் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு

சென்னை/சேலம் யோம் எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் சார்பில், விஜயா சதீஷ்  வழங்கும் டெனிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படத்தின் படப்பிடிப்பு  நிறைவடைந்தது. சேலம் நகரில் நடைபெற்ற பூஜையுடன் துவங்கி திட்டமிட்ட காலக்கட்டத்திலேயே நிறைவு பெற்ற இந்த படத்தின் படப்பிடிப்பு, கதையின் உணர்வூட்டும் சூழலை …

யோம் எண்டர்டெயின்மெண்ட்ஸ் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு Read More