“ஃபேமிலி பாய்” படத்தின் முன்னோட்டக் காணொளி வெளியீடு
நடிகர் சூர்யாவால் தமிழ் திரையுலகில் கதையின் நாயகனாக அறிமுகப்படுத்தப்பட்ட நடிகரும், இயக்குநருமான மித்துன் மாணிக்கம், கதையின் நாயகனாக அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் “ஃபேமிலி பாய்” திரைப்படத்தின் முன்னிட்டக் காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது. இத் திரைப்படத்தில் மித்துன் மாணிக்கம், எம்.சுகுமார், சரண் சுதாகரன், அனுகிரஹா …
“ஃபேமிலி பாய்” படத்தின் முன்னோட்டக் காணொளி வெளியீடு Read More