சந்தீப் கிஷன் நடிப்பில், உருவாகும் இந்திய திரைப்படம்!

தெலுங்கு மொழியில் ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்று,  வெற்றியை பெற்ற ‘சம்பாலா’ படத்தினைத் தொடர்ந்து, அந்தப் படத்தை தயாரித்த ஷின்னிங் பிக்சர்ஸ் நிறுவனம் மீண்டும் இயக்குநர் உகந்தர் முனியுடன் கைகோர்த்து, மற்றுமொரு  புதிய திரைப்படத்தைத்  தொடங்கியுள்ளது. தயாரிப்பாளர்கள் மகிதர் ரெட்டி மற்றும் ராஜசேகர் …

சந்தீப் கிஷன் நடிப்பில், உருவாகும் இந்திய திரைப்படம்! Read More

*காளிதாஸ் 2′ திரைப்படம் ஏப்.10 ல் வெளியீடு

ஸ்கை பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில்  டாக்டர் என். யோகேஸ்வரன்  மற்றும் விநியோகஸ்தரும் தயாரிப்பாளருமான ஃபைவ் ஸ்டார் செந்தில் இணைந்து தயாரிக்க, ‘காளிதாஸ்’ வெற்றிப்படத்தைத் தந்த ஸ்ரீ செந்தில் இயக்கத்தில், பரத் நடிப்பில் உருவாகியுள்ள பரபரப்பான திரில்லர் திரைப்படம் “காளிதாஸ் 2”. இப்படம் …

*காளிதாஸ் 2′ திரைப்படம் ஏப்.10 ல் வெளியீடு Read More

‘நீளிரா’ திரைப்படம் ஏப்.3ல் வெளியீடு

ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ சார்பில் கார்த்திகேயன் சந்தானம் தயாரிப்பில் சோமிதரன் இயக்கத்தில் நவீன் சந்திரா நடிப்பில் உருவாகி, ஏப்ரல் 3ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘நீளிரா’ படத்தினை அறிமுகப்படுத்தும் வகையில் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. ‘நீளிரா ‘ …

‘நீளிரா’ திரைப்படம் ஏப்.3ல் வெளியீடு Read More

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்ட ‘கேம் பிளே’ பட பதாகை

இங்கிரெடிபிள் புரொடக்ஷன்ஸ் (Incredible Productions) தனது அடுத்த தயாரிப்பாக உருவாக்கி வரும் திரைப்படம் ‘கேம் பிளே’ இப்படத்தின் பதாகையை  இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்டுள்ளார். இந்த பதாகை ரசிகர்களிடையே இப்படம் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. சிவநேசன் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். …

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்ட ‘கேம் பிளே’ பட பதாகை Read More

‘அன்பே டயானா’ படத்தின் முதல் பாடல் ‘பெரம்பூர் கானா’ வெளியானது

மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ்  மற்றும் நியோ கேசில் கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள ‘அன்பே டயானா’  திரைப்படத்தின் முதல் பாடலான ‘பெரம்பூர் கானா’ வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. சத்யா கரிகாலன்,  யுவராஜ் கணேசன் …

‘அன்பே டயானா’ படத்தின் முதல் பாடல் ‘பெரம்பூர் கானா’ வெளியானது Read More

நடிகர் பிரபுதேவாவின் மகன் ரிஷி தேவா அறிமுகமாகும் ‘முதல் முதலாய்’ இசைத் தொகுப்பு

நடிகர் பிரபுதேவாவின் மகன் ரிஷி தேவா ‘முதல் முதலாய் ‘ இன்டி மியூசிக்கல் இசை காணொளி தொகுப்பு  மூலம் தனது கலைப் பயணத்தை தொடங்கி இருக்கிறார்.‌ இந்த தொகுப்பில் அசத்தலான நடனமாடி நடிகராக அறிமுகமாகி இருக்கிறார். இசையமைப்பாளர் ரவிச்சந்திரன் ஸ்ரீநிவாஸ் இப்பாடலை …

நடிகர் பிரபுதேவாவின் மகன் ரிஷி தேவா அறிமுகமாகும் ‘முதல் முதலாய்’ இசைத் தொகுப்பு Read More

“வணக்கம் பண்ணையார்* திரைப்படத்தின் இசை வெளியீடு

“வணக்கம் பண்ணையார்” திரைப்படம் *சித்தார்த் அபிமன்யு* தயாரிப்பில் உருவாகியுள்ளது. கரு துரைராஜன்* இயக்கி இசையும் அமைத்துள்ளார். தொழில்நுட்பக் குழுவில், ஒளிப்பதிவை *ராஜசேகர் நாயுடு,யாசின்* கவனித்துள்ளார். படத்தொகுப்பை கார்த்தி பாண்டியன் செய்துள்ளார், கலை இயக்கத்தை அர்ச்சனா கண்ணன் மேற்கொண்டுள்ளதுடன், பின்னணி இசையை விஜய் …

“வணக்கம் பண்ணையார்* திரைப்படத்தின் இசை வெளியீடு Read More

மலையாள திரைப்படத்தில் நடிக்கிறார் யோகிபாபு

ராம்நாத் பழனிகுமார் இயக்கத்தில் கடந்த 2022ம் ஆண்டு வெளியாகி அனைத்து தரப்பினரின் பாராட்டுகளையும் சர்வதேச விருதுகளையும் குவித்த ‘ஆதார்’ தமிழ் திரைப்படம் தற்போது மலையாளத்தில் மறுபதிப்பு செய்யப்பட உள்ளது.கார்ப்பரேட் உலகத்தின் லாப நோக்கத்திற்காக சாமானிய மனிதர்கள் எவ்வாறு அலைக்கழிக்கப்படுகிறார்கள் என்பதை உண்மைக்கு …

மலையாள திரைப்படத்தில் நடிக்கிறார் யோகிபாபு Read More

‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ ஏப். 3 ல் வெளியீடு

பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க,  விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ திரைப்படம் வரும் ஏப்ரல் 3 ஆம் தேதி வெளியாகிறது. முன்னதாக வெளியான பாடல்களான  “தீமா தீமா” ,  “பட்டும்மா”,மற்றும் “எனக்கென யாருமில்லையே” பாடல்கள்  மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது. …

‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ ஏப். 3 ல் வெளியீடு Read More

சுந்தர் சி நடிக்கும் திகில் நிறைந்த பேய் படம்

‘இருட்டு’, ‘தலைநகரம் 2’ படங்களுக்கு பிறகு சுந்தர் சி,  துரை கூட்டணி மீண்டும் இணைகிறது. யோகி பாபு, முன்னணி பாலிவுட் நடிகர், பிரபல தமிழ் நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.  ‘மோ’, ‘மாயோன்’, ‘மெட்ராஸ் மேட்னி’, செல்வராகவன் நடிக்கும் திரைப்படம் ஆகியவற்றை …

சுந்தர் சி நடிக்கும் திகில் நிறைந்த பேய் படம் Read More