“ஐஅம் கேம்” திரைப்பட விமர்சனம்
துல்கர் சல்மான், ஜோம் வர்கீஸ் தயாரிப்பில், நஹாஸ் ஹிதாயத் இயக்கத்தில், துல்கர் சல்மான், கயாடு லோஹர், மிஷ்கின், ஆண்டனி வர்கீஸ், விக்னேஷ், சம்யுக்தா, வினய் ஃபோர்ட், கதிர் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “ஐஅம் கேம்”. துல்கர் சல்மான் கோடீஸ்வரர். சூதாட்டப்பிரியர். …
“ஐஅம் கேம்” திரைப்பட விமர்சனம் Read More