இறுதி கட்ட படப்பிடிப்பில் விஷால்

விஷால் நடிப்பில் புதுமுக இயக்குநர் து.பா.சரவணன் இயக்கத்தில், விஷால் ஃபிலிம் பேக்டரி பிரமாண்டமாக தயாராகும், விஷால்#31 படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் 50 நாட்கள் நடைபெற்றது. விஷால் நடிப்பில் ஆர்யா இணைந்து நடிக்கும் “எதிரி” படத்தின் வெளியீட்டு பணிகள் நடந்து வருகிறது. இந்த …

இறுதி கட்ட படப்பிடிப்பில் விஷால் Read More

சூரரைப் போற்று இந்தி உரிமை விவகாரம்: ஆதாரமற்ற குற்றச்சாட்டு என இனை தயாரிப்பாளர் விளக்கம்

சூர்யா நடிப்பில் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்த சூரரைப் போற்று திரைப்படத்தின் இந்தி உரிமைகள் குறித்து சிக்யா எண்டர்டெய்ன்மென்ட் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கு ஆதாரமற்றது என்று அந்த படத்தை தயாரித்த 2D எண்டர்டெய்ன்மென்ட் விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து 2D எண்டர்டெய்ன்மென்ட் தலைமை நிர்வாக …

சூரரைப் போற்று இந்தி உரிமை விவகாரம்: ஆதாரமற்ற குற்றச்சாட்டு என இனை தயாரிப்பாளர் விளக்கம் Read More

எல் வி பிரசாத் ஃபிலிம் & டிவி அகாடமியின் மாணவர்களுக்கு நடிப்பு பயிற்சி எடுத்த நடிகர் ஆரி அர்ஜூனன் ..

ஜூலை 31 மற்றும் ஆகஸ்ட் 1 தேதிகளில் எல் வி பிரசாத் பிலிம் & டிவி அகடமியில் பயிலும் மாணவர்களுக்கு நடிகர் ஆரி அர்ஜுனன் நடிப்புக்கான பயிற்சி வகுப்பை எடுத்தார் இதில் 35 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டார்கள்..அப்போது அவர் …

எல் வி பிரசாத் ஃபிலிம் & டிவி அகாடமியின் மாணவர்களுக்கு நடிப்பு பயிற்சி எடுத்த நடிகர் ஆரி அர்ஜூனன் .. Read More

மாணவியின் படிப்பு செலவுக்காக வெப் சீரிஸுக்கு டைட்டில் பாடல் பாடிய ஜி.வி.பிரகாஷ்

திரைப்படங்களுக்கு இணையாக தற்போது வெப் சீரிஸ்களும் ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. அந்தவகையில் ‘விகடன் டெலிவிஸ்டாஸ்’ மற்றும் ‘மோஷன் கன்டென்ட் குரூப்’ இணைந்து வழங்கும் வெப் சீரிஸ் தான் ‘ஆதலினால் காதல் செய்வீர்’. இந்த டிஜிட்டல் டெய்லி சீரிஸின் டைட்டில் பாடலை பாடியுள்ளார் …

மாணவியின் படிப்பு செலவுக்காக வெப் சீரிஸுக்கு டைட்டில் பாடல் பாடிய ஜி.வி.பிரகாஷ் Read More

ரங்கன் வாத்தியராக நடிக்க வைத்த பா.ரஞ்சித்துக்கு நன்றி தெரிவித்தார் நடிகர் பசுபதி

தமிழ் ரசிகர்கள் மட்டுமல்லாது உலகம் முழுவதும் இருக்கின்ற திரை ரசிகர்கள் கொண்டாடுகிற படமாக நீலம் பிக்சர்ஸ் & K9 ஸ்டுடியோ தயாரிப்பில் பா. இரஞ்சித்தின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் ‘சார்பட்டா பரம்பரை’ சென்னையின் வாழ்வியலையும் , பாக்சிங்கையும் களமாக கொண்ட யதார்த்தமான படைப்பை …

ரங்கன் வாத்தியராக நடிக்க வைத்த பா.ரஞ்சித்துக்கு நன்றி தெரிவித்தார் நடிகர் பசுபதி Read More

இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில், GV பிரகாஷ் குமார், காயத்திரி சங்கர் நடிக்கும் திரைப்படம், “Production No.2”

தேசிய விருது பெற்ற இயக்குநர் சீனு ராமசாமி, சமீபத்தில் தனது அடுத்த படைப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டிருந்தார். அப்படம் அவரது வழக்கமான மெலோ டிராமா பாணியிலிருந்து முற்றிலும் மாறுபட்ட படைப்பாக இருக்கும் என்று தெரிவித்திருந்தார்.  நடிகர் GV பிரகாஷ் குமார் நடிப்பில் …

இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில், GV பிரகாஷ் குமார், காயத்திரி சங்கர் நடிக்கும் திரைப்படம், “Production No.2” Read More

நடிகர் அருண் விஜய் – இயக்குநர் ஹரி கூட்டணியில் “AV33” படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமானது.

தமிழ் திரையுலகில் தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சிக்கு எடுத்துக்காட்டாக வெற்றி நாயகனாக வலம் வருபவர் அருண்விஜய். தற்போது ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் “சினம், “அக்னி சிறகுகள் மற்றும் “பார்டர்” படங்களில் நடித்து வருகிறார். தொடர் வெற்றிகளை தந்து வரும் நடிகர் அருண் …

நடிகர் அருண் விஜய் – இயக்குநர் ஹரி கூட்டணியில் “AV33” படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமானது. Read More

ஆதி நடிக்கும் “கிளாப்” திரைப்படத்தின் இசை உரிமையை பெற்றது Lahari Music நிறுவனம்

இந்திய இசைத்துறையில் மிக முக்கியமான இடத்தை வகிக்கும் Lahari Music நிறுவனம். தங்களது ஒவ்வொரு ஆல்பம் வெளியீட்டின் போதும், அதை ரசிகர்களின் மனதிற்கு கொண்டு சென்று தொடர்  வெற்றியை   பதிவுசெய்து கொண்டிருக்கிறார்கள். விஸ்வாசம் போன்ற பெரு வெற்றி பெற்ற ஆல்பம் மற்றும் …

ஆதி நடிக்கும் “கிளாப்” திரைப்படத்தின் இசை உரிமையை பெற்றது Lahari Music நிறுவனம் Read More

காயமுற்ற நிலையிலும், துணிந்து படப்ப்டிபில் பங்கேற்ற நடிகர் ஜெய்

தமிழ் சினிமாவில் பிரபலமான முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர்  நடிகர் ஜெய். அவரது இயல்பான நடிப்பிற்கென்று தனி ரசிகர் பட்டாளமே உண்டு . ஆனால் இவை அனைத்தையும் தாண்டி, தனது தொழிலில் அவர் காட்டும் அர்ப்பணிப்பும், உழைப்பும் தான்  ரசிகர்கள், …

காயமுற்ற நிலையிலும், துணிந்து படப்ப்டிபில் பங்கேற்ற நடிகர் ஜெய் Read More

புகை பிடிப்பதற்கு எதிராக குரல் கொடுக்கும் அல்லு அர்ஜுன்

கொரோனா காலத்தில் புகை பிடிப்பதன் கெடுதல்கள் குறித்து பேசுவது மிகவும் முக்கியமானது மற்றும் அவசியமும் கூட. புகை பிடிப்பவர்கள் கொரோனவால் பாதிக்கப்படுவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மாற்றத்தைத் தூண்டுவதற்கு நடிகர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. இதை கடைபிடித்து தற்பொழுது …

புகை பிடிப்பதற்கு எதிராக குரல் கொடுக்கும் அல்லு அர்ஜுன் Read More