சாலையோரக் கடையில் உணவருந்திய நடிகர் அருண் விஜய்
அருண்விஜய் நடித்து வரும் #AV33 படத்தின் படபிடிப்பு ராமேஸ்வரத்தில் நடந்து வருகிறது. ஹரி இயக்கி வருகிறார். சென்னை, பழநி, காரைக்குடி, தூத்துக்குடி போன்ற பகுதிகளை தொடர்ந்து இப்பொழுது ராமேஸ்வரத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று தணுஷ்கோடியில் பரபரப்பான ஸ்டண்ட் காட்சி படமாக்கப்பட்டிருந்தது. அனல் …
சாலையோரக் கடையில் உணவருந்திய நடிகர் அருண் விஜய் Read More