துல்கர் சல்மானின் “ஐ அம் கேம்” படப்பிடிப்பு தளத்தில் மம்மூட்டி

துல்கர் சல்மான் நடித்து வரும் ‘ஐ அம் கேம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தை மம்மூட்டி நேரில் பார்வையிட்டார். தற்போது படப்பிடிப்பு நடைபெற்று வரும் இடத்துக்கு வந்த மம்மூட்டி, இயக்குநர் நஹாஸ் ஹிதாயத், ஆக்ஷன் கோரியோகிராஃபர்கள் அன்பறிவ் மாஸ்டர்ஸ், நடிகர்கள் மிஷ்கின், கயாடு …

துல்கர் சல்மானின் “ஐ அம் கேம்” படப்பிடிப்பு தளத்தில் மம்மூட்டி Read More

‘சிக்மா’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது

லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில், ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் ‘சிக்மா’. சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு உள்ளாகி இருக்கும் இந்தப் படத்தின் காணொளி டிசம்பர் …

‘சிக்மா’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது Read More

“குற்றம் கடிதல் 2” திரைப்படத்தின் பின்னணிக் குரல்பதிவு பணிகள் தொடங்கின

ஜெ.எஸ்.கே.சதீஷ் குமாரின் “குற்றம் கடிதல் 2” படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்ததைத் தொடர்ந்து, தற்போது படம் அடுத்க்ஹக்கட்டத்துக்குள் நுழைந்துள்ளது. இதன் ஒரு முக்கிய கட்டமாக, பின்னணிக் குரல் பதிவு  பணிகள் தொடங்கியதாக படக்குழு அறிவித்துள்ளது. தற்போது படத்தின் அனைத்து தொழில்நுட்ப மற்றும் கலை …

“குற்றம் கடிதல் 2” திரைப்படத்தின் பின்னணிக் குரல்பதிவு பணிகள் தொடங்கின Read More

“பருத்தி” திரைப்படம் டிச.25ல் வெளியீடு

கோதண்டம் கோ மற்றும் லட்சு கணேஷ் தயாரிப்பில், குரு ஏ. எழுதி இயக்கியுள்ள திரைப்படம் “பருத்தி” டிசம்பர் 25  திரைக்குவரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் காணளி காட்சி  வெளியீட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவினில்  நடிகை சோனியா அகர்வால் பேசியதாவது.., பருத்தி எனக்கு …

“பருத்தி” திரைப்படம் டிச.25ல் வெளியீடு Read More

“பராசக்தி” திரைப்பட உலகை அறிமுகப்படுத்தும் விழா

டவண் பிக்சர்ஸ்  தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பில், சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா முரளி, ஶ்ரீலீலா நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில், உருவாகியுள்ள திரைப்படம் “பராசக்தி”. 1960களின் வரலாற்றுப் பின்னணியில், ஒரு மாறுபட்ட களத்தில் தமிழின் பெருமை சொல்லும் படைப்பாக …

“பராசக்தி” திரைப்பட உலகை அறிமுகப்படுத்தும் விழா Read More

“கொம்புசீவி” திரைப்படம் விமர்சனம்

தங்கமுகையதீன் ஸ்டார் சினிமாஸ் முகேஷ், டி.செல்லையா தயாரிப்பில் பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முகப் பாண்டியன் விஜயகாந்த், தர்னிகா, காளி வெங்கட், ஜார்ஜ் மரியான், முனிஷ்காந்த், கல்கி ராஜா, சுஜித் சங்கர், மதன் பாப் ஆகியோர் நடித்துள்ள படம் ” கொம்புசீவி”. மதுரை …

“கொம்புசீவி” திரைப்படம் விமர்சனம் Read More

“ரேஜ்” படத்தின் பதாகை வெளியானது

இயக்கி புரொடக்சன்ஸ் சார்பில், அனாமிகா ரவிந்திரநாத், அபிஷேக் ரவிந்திரநாத் தயாரிப்பில் சிவனேசன் இயக்கத்தில், மாறுபட்ட களத்தில் காதல் பின்னணியில் உருவாகி வரும்  திரைப்படமான “ரேஜ்” படத்தின் பதாகை வெளியாகியுள்ளது. சென்னையில் வாடகை கார் ஓட்டிக்கொண்டிருக்கும் ஒரு இளைஞன் வாழ்வில் நடக்கும் ஒரு …

“ரேஜ்” படத்தின் பதாகை வெளியானது Read More

ப்ரியா பவானி சங்கர் நடிக்கும் ‘ஹாட் ஸ்பாட் 2மஜ் படத்தின் பதாகை வெளியீடு

பிரியா பவானி சங்கர் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘ஹாட் ஸ்பாட் 2மஜ் படத்தின் பதாகை படத்தில் நடித்திருக்கும் ஏனைய நடிகர், நடிகைகளின் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பை வித்தியாசமான மற்றும் கவனம் ஈர்க்கும் காணொளி வடிவிலும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இயக்குநரும், விக்னேஷ் கார்த்திக் …

ப்ரியா பவானி சங்கர் நடிக்கும் ‘ஹாட் ஸ்பாட் 2மஜ் படத்தின் பதாகை வெளியீடு Read More

“ஃப்ரேம் – ஃபேம்”திரைப்பட விருது விழா

டூரிங் டாக்கீஸ் சார்பில், 2025 ஆம் ஆண்டிற்கான இந்திய திரைப்படத் துறையின் சிறந்த சாதனையாளர்களை கௌரவிக்கும் “ஃப்ரேம் – ஃபேம் விருது வழங்கும் விழா 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ளது. இது தொடர்பாக சித்ரா லட்சுமணன் பேசும்போது,  “டூரிங் டாக்கீஸ் …

“ஃப்ரேம் – ஃபேம்”திரைப்பட விருது விழா Read More

பாபி சிம்ஹா நடிக்கும் புதிய படம் பூஜையுடன் தொடக்கம்

யுவா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் யுவா கிருஷ்ணா தொலட்டி தயாரிப்பில், மெஹர் யாரமாட்டி இயக்கத்தில், பாபி சிம்ஹா மற்றும் ஹெப்பா படேல் நாயகன்–நாயகியாக நடித்துள்ள புதிய திரைப்படம் பூஜையுடன் தொடங்கப்பட்டது. இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகிறது. முகூர்த்த நேரத்தில் …

பாபி சிம்ஹா நடிக்கும் புதிய படம் பூஜையுடன் தொடக்கம் Read More